பொலிஸாரின் கண்காணிப்புக்குள் கொழும்பு – இன்று முதல் நடக்கபோவது என்ன?

0
சிசிரிவி கமராக்கள் மூலம், வீதி விதிமுறைகளைமீறும் சாரதிகளை அடையாளம் காணும் நடவடிக்கை கொழும்பில் இன்று முதல் முன்னெடுக்கப்படுகின்றது. “ கொழும்பில் உள்ள சிசிரிவி கமரா கட்டமைப்பு மூலம் போக்குவரத்து கண்காணிப்பு இடம்பெறும். போக்குவரத்து விதி...

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று – அயோத்தியில் குவிந்தனர் லட்சக்கணக்கான பக்தர்கள்…!

0
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர். வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. உச்ச...

விழாக்கோலம் பூண்டது அயோத்தி – ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை!

0
அயோத்தியில் நாளை இடம்பெறவுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மக்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை நடைபெற உள்ளது. இந்த...

மக்களின் விடுதலைக்காக ஒன்றிணைந்து பயணிப்போம்-சிறிதரன்

0
“ நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தேசியத்தோடு இணைந்து வரக்கூடிய ஏனைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு எங்களுடைய மக்களின் விடுதலைக்காக புதிய விடுதலை பாரம்பரியத்தை முன்னெடுக்கவுள்ளோம்.” இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு...

சம்பள பிரச்சினைக்கு விரைவில் நிரந்தர தீர்வு – பொங்கல் விழாவில் ஜீவன் உறுதி!

0
"  கல்வியே எம்மை எப்போதும் காக்கும்,  எமது சமூக மாற்றம் என்பதும் கல்வியிலேயே தங்கியுள்ளது, எனவே, பிள்ளைகளை தயவுசெய்து பாடசாலைக்கு அனுப்புங்கள், பொருளாதார நெருக்கடி என்பதால் கல்வியை கைவிட்டால் எமக்கு விடிவு பிறக்காது.”...

உலக நிதி கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும்!

0
உலக நிதிக் கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டிய அவசரத் தேவை முன்னெப்போதையும் விட தற்போது எழுந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். பெரிஸ் கழகம் மற்றும் லண்டன் கழகம் என்பவற்றினால் உலகளாவிய கடன் தீர்வு தொடர்பில்...

சஜித் ஆட்சியில் நிதி அமைச்சர் யார்? வெளியானது அறிவிப்பு!

0
வடக்க, கிழக்கு தமிழர்கள் உட்பட அனைத்து இன மக்களையும் அரவணைத்து பயணிக்கக்கூடிய தலைவரான சஜித் பிரேமதாசவுக்கு ஆளும் அதிகாரத்தை வழங்குவதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துவிட்டனர் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம...

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கு இதொகா தலைவர் வாழ்த்து!

0
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். " உங்களுடைய...

மலையகத் தமிழர்களுக்காக தமிழரசின் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்…..!

0
மலையக தமிழர்களுக்காக தமிழரசின் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்.....! 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதியே இலங்கை தமிழரசுக் கட்சி உயதமானது. பெருந் தலைவர் தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி மலர்ந்தது. தமிழரசுக் கட்சி...

தமிழரசுக் கட்சி தலைவராக சிறிதரன் தெரிவு

0
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவரை தெரிவுசெய்வதற்காக தமிழரசுக் கட்சியின் பொதுசபைக் கூட்டம் இன்று திருகோணமலையில் கூடியது. தலைமைப்பதவிக்கு போட்டி நிலவியதால்,...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...