மரக்கறி விலைப்பட்டியல் (22.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (22) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

முன்னாள் எம்.பி. ஜெயானந்தமூர்த்தி காலமானார்!

0
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி (வயது 61) சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பிற்பகல் காலமானார். 1965 ஆம் ஆண்டு செப்டெம்பர்...

ஐ.தே.கவுடன் கொள்கை ரீதியில் இணைந்து பயணிப்போம்

0
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சகல ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்திற்குள்ளும், அதற்கு வெளியேயும் முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (JVP) அரசாங்கம்...

வெறும் பணத்தை மட்டும் கொடுத்து உளக் காயங்களைத் தீர்க்க முடியாது!

0
"காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் இன்னமும் அந்தத் துயரமான துன்பத்தில் இருந்து மீளாத மக்களாகவே வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு நட்டஈடாக வெறும் பணத்தை வழங்குவதன் மூலமாக இந்த மன உளைச்சலுக்கான தீர்வு ஒருபோதும் கிடைக்காது....

மரக்கறி விலைப்பட்டியல் (21.06.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (21.06.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

ஈரான் அணிக்கு அமெரிக்கா ஓரவஞ்சனை

0
உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பதற்காக லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சீட்டில் நகரங்களுக்கு வந்து செல்லும் ஈரான் கால்பந்து அணியினர் மீதான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தாது என அறியமுடிகின்றது. அமெரிக்காவின் உலகக் கோப்பைக்கான உயர்...

கால வரையறையுடன் கூடிய காத்திரமான திட்டமே மலையக மக்களின் காணி உரிமையை உறுதி செய்யும்

0
மலையக மக்களின் காணி உரிமை தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள நிலையில், அதனைச் சாதகமாக்கிக் கொள்வதற்குக் குறிப்பிட்ட காலவரைமுறைக்குள் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்...

அடங்க மறுக்கும் இஸ்ரேல்: ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவிப்பு

0
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் அமெரிக்காவுடனான தங்களின் உடன்படிக்கையை மீறும் செயல் என்று ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது. கப்பல் போக்குவரத்திற்கான மிக முக்கியமான...

வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 A சித்தி

0
வடக்கு மாகாணத்தில் 566 மாணவர்கள் 9 A சித்தி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணத்திலிருந்து 70.1 சதவீதமான மாணவர்கள் உயர்தரப் பிரிவில் கற்பதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர். இம்முறை...

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்தார் நீதி அமைச்சர்

0
  நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று (20) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் முற்பகல் 10.30 மணியளவில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...