இனிப்பு பானம் கொடுத்து மலையகத்தில் கொள்ளையடித்துவந்த ஜோடி கைது!

0
நபர்களுக்கு மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து - மயக்கமடைந்த உடனேயே, அவர்களது பையில் இருக்கும் பணம், தொலைபேசி , இதர பொருட்கள் மற்றும் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் திருமணமாகாத...

நாரம்மல துப்பாக்கிச்சூடு – உப பொலிஸ் பரிசோதகர் கைது

0
நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உப பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் நேற்றிரவு லொறியொன்றை இரு பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன்போது...

பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வாங்கிய பெண்ணும், செய்து கொடுத்தவரும் விடுவிப்பு

0
மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

கணவனுக்கு பீட்சா செய்துகொடுத்த மனைவிக்கு நேர்ந்த கதி……

0
சுவிட்சர்லாந்தில் பீட்சாவினால் ஏற்பட்ட சண்டையில் தன் மனைவியையே கணவர் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் நிட்வல்டன் மாகாணத்தைச் சேர்ந்த 80 வயது நிறைந்த முதியவருக்கு, அவருடைய மனைவி, பிரியமாய் பீட்சா செய்து...

போதைப்பொருள் பாவிக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு ஆப்பு!

0
பொலிஸில் இருந்துகொண்டு போதைப்பொருள் பாவிக்கும் அதிகாரிகள் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்படுவார்கள். அவ்வாறான நபர்கள் தொடர்பான பெயர் பட்டியல் உள்ளது. ஒரு மாத காலத்துக்குள் இதற்கான நடவடிக்கை இடம்பெறும்." இவ்வாறு பதில் பொலிஸ்மா அதிபர்...

பொங்கல் விழா நடத்தி வளங்களை விற்கும் அரசு

0
ஒருபுறம் கலை நிகழ்ச்சிகளை காண்பித்தவாறு மறுபுறம் ஆட்சியாளர்கள் திருகோணமலையின் சொத்துக்களை விற்பனை செய்கின்றார்கள் - என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மற்றும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண்...

புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

0
புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை செயற்படுத்துவதற்கான ஆரம்பக்கட்ட ஏற்பாடுகள் நிறைவுபெற்றுள்ளன எனவும், இவ்வருடத்துக்குள் அதனை வழங்குவதற்கான நடவடிக்கை இடம்பெறும் எனவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று...

யுக்திய ஒப்பரேஷனால் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்ன?

0
யுக்திய ஒப்பரேஷனால் நாட்டில் இடம்பெறும் குற்றச்செயல்கள் 17 வீதத்தால் குறைவடைந்துள்ளன - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். " யுக்திய நடவடிக்கை...

சஜித் இல்லையேல் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன்

0
" அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச களமிறங்காவிட்டால் அரசியலில் இருந்தும் நான் ஓய்வுபெறுவேன்." - இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சமிந்த விஜேசிறி...

மேலும் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு அஸ்வெசும

0
அஸ்வெசும திட்டத்தில் மேலும் 3 இலட்சம் குடும்பங்களை உள்ளீர்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 6 இலட்சத்து 40 ஆயிரம் அஸ்வெசும மேன்முறையீடு மற்றும் ஆட்சேபனைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களின்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...