கூட்டமைப்பின் தலைவராக செல்வத்தை நியமிக்குமாறு கோரிக்கை!
“தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவு செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பையும், ஆதரவையும் வழங்குமாறு...
தேர்தலில் வெற்றிபெற முடியாதவர்கள் நாட்டை சீர்குலைக்க முயற்சி!
தேர்தலில் வெற்றிபெற முடியாத சில தரப்பினர் நாட்டின் ஸ்திர நிலையை சீர்குலைக்கும் வேலைநிறுத்தங்களை ஆரம்பித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
எந்தெந்தக் குழுக்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றன என்பதை மக்கள் அடையாளம்...
நாட்டை மீண்டும் பின்நோக்கி இழுக்க சதி!
நாடு வீழ்ந்தபோது சவாலை ஏற்காது தப்பியோடிய தலைவர்கள், மீண்டெழுந்துவரும் நாட்டை மறுபடியும் பின்நோக்கி இழுப்பதற்கு முற்படுகின்றனர் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
ஓய்வூதியக் கொடுப்பனவு குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
அரச துறையைச் சேர்ந்த சிலர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், ஜுலை 10ஆம் திகதியன்று பதிவு செய்யப்பட்ட ஏழு இலட்சத்து எட்டாயிரத்து இருநூற்று முப்பத்தொரு (708,231) ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியக் கொடுப்பனவை இன்று...
பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,...
தொலைத்தொடர்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்
இலங்கைத் தொலைத்தொடர்பு (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இன்று நடைபெற்ற சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு விவாதம் முடிவடைந்ததும் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குழு நிலையில் சட்டமூலத்திற்கான திருத்தங்கள்...
ரூ. 1700 ஐ வென்றெடுக்க திகாவும் களத்தில்: 20 ஆம் திகதி ஹட்டனில் போராட்டம்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு பெருந்தோட்டக் கம்பனிகளையும், அரசாங்கத்தையும் வலியுறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி போராட்டத்தில் இறங்கவுள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு...
ரூ. 1700 இற்கு தம்மிக்க பெரேராவே தடையாக இருக்கிறார்!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுக்கு ஜனாதிபதியாக ஆசைப்படும் தம்மிக்க பெரேராவே தடையாக இருந்துவருகின்றார் - என்று இதொகாவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்....
அஸ்வெசும குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு ஜூலை 15 முதல் 30 வரை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்ட தகவல் கணக்கெடுப்பு பணிகள்...
இலங்கை வருமாறு மலேசிய பிரதமருக்கு அழைப்பு
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் இன்று செவ்வாய்க்கிழமை (08.07.2024) கோலாலம்பூரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சரவணன் முருகனின்...













