இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையில் முதலீடு செய்ய ஜனாதிபதி அழைப்பு

0
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணம் என்றும், அடுத்து வரும் தசாப்தங்களில் இது அந்தப் பங்குதாரர்களுக்கும் இலங்கை நுகர்வோருக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும்...

இலங்கையர்கள் இந்தி மொழி கற்க புலமைப்பரிசில் அறிவிப்பு

0
இலங்கை பிரஜைகள், இந்தியாவின் ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிலையத்தில், 2024-25 கல்வி ஆண்டில், இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப் பரிசில்கள் , இந்திய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சினால்...

ரூ.2000 ஐ நெருங்கியது கரட் விலை!

0
இன்றைய தினம் சந்தையில் ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை 2,000 ரூபா வரை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது வரலாற்றில் கரட் ஒரு கிலோகிராமுக்கு...

நிழல் உலக தாதா பூகுடு கண்ணாவின் சகா ‘படா ரஞ்சி’ சுட்டுக்கொலை!

0
கொழும்பு, மட்டக்குளி பகுதியில் நேற்றிரவு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர் பாதாள குழுவுடன் தொடர்புடையவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தியாவில் தலைமறைவாகியுள்ளார் எனக் கூறப்படும் பாதாள குழு உறுப்பினர் பூகுடு கண்ணாவின் உதவியாளராக இவர் செயற்பட்டுள்ளார்...

சுகாதார சேவையாளர்கள் பணி பகிஷ்கரிப்பு – மலையக வைத்தியசாலைகளில் நோயாளிகள் அவதி!

0
சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு - நுவரெலியாவில் நோயாளிகள் பாதிப்பு அரச வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35 ஆயிரம் ரூபா கொடுப்பனவு ஏனைய சுகாதார சேவையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, பல சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று...

ஜனாதிபதி தேர்தல் சமர் – ரணிலுக்கு வழிவிட்டு ஒதுங்குகிறது மொட்டு கட்சி?

0
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் ஒருவரை நிறுத்தாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது - என்று அக்கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் விசேட...

வழமைக்கு திரும்பியது மலையக ரயில் சேவை…!

0
மலையகத்துக்கான புகையிரத சேவைகள் இன்று (16) அதிகாலை 4 மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்தார். பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விசேட புகையிரதம் நேற்று மாலை...

மின்சாரம் தாக்கி ஆசிரியர் பலி – லிந்துலையில் சோகம்!

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் தோட்டத்தில், மின்சாரம் தாக்கி ஆசிரியர் ஒருவர் இன்று காலை பலியாகியுள்ளார். பாமஸ்டன் தமிழ் வித்தியாலயத்தில் சேவையாற்றும் இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை அவர் தனது வீட்டு...

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் பெண்ணொருவருக்கே பிரதமர் பதவி!

0
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் பெண்ணொருவரே பிரதமராக நியமிக்கப்படுவார் - என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " அடுத்த...

பாடசாலையை உடைத்து தொலைக்காட்சியை களவெடுத்தவர் கைது!

0
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரமண்டு வித்தியாலயத்தில் திறன் வகுப்பறையின் பூட்டு உடைக்கப்பட்டு தொலைக்காட்சி களவாடப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸ் நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினர் முறைப்பாடுசெய்து 8 மணி...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...