காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ் மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 10 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், பெற்றோர்...
இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த 25 இந்திய மீனவர்கள் கைது!
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று(01) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நான்கு படகுகளையும் அதிலிருந்த 25 இந்திய மீனவர்களையும்...
வீதியை புனரமைத்து தருமாறுகோரி மக்கள் போராட்டம்
பசறை - மடுல்சீமை வீதி மாதோவ சந்தியில் இருந்து மாதோவ கீழ் பிரிவின் ஊடாக லுணுகலை செல்லும் சுமார் 7 கிலோமீட்டர் வரையிலான வீதியை புனரமைத்து தருமாறுகோரி இன்றைய தினம் மஹதோவ கீழ்...
கூலிக்காக மாத்திரம் போராடும் அரசியல் கலாசாரம் மலையகத்தில் மாற வேண்டும்
தேர்தல் சீசனுக்கு மாத்திரம் சிறு தோட்ட உடைமை என போலித்தனமாக கூறிவிட்டு பின்னர் கூலிக்காக மாத்திரம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கும் அரசியல் கலாசாரம் மலையகத்தில் மாற்றப்படல் வேண்டும். மலையகத் தமிழ்ச் சமூகத்தின் நிரந்தர...
சம்பந்தனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் இரா. சம்பந்தனின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்காக நீண்டகாலம் குரல் கொடுத்த அவர் எப்போதும் நினைவுகளில் வாழ்வார் என்று இந்தியப் பிரதமரின் இரங்கல் செய்தியில் மேலும்...
போதைப்பொருள் கடத்தல் மாபியாக்களுடன் மெல்பேர்ண் விமான நிலைய ஊழியர்களுக்கு தொடர்பா?
நுவரெலியா – தலவாக்கலை தனியார் பஸ் சாரதிகள் போராட்டம்!
நுவரெலியா - தலவாக்கலை தனியார் பேருந்து சாரதிகள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நுவரெலியா- தலவாக்கலை பேருந்து சாரதிக்கும், நுவரெலியா ஹட்டன் சொகுசு பேருந்து சாரதிக்கும்...
திருகோணேஸ்வர ஆலய வளாகத்தில் கசிப்பு விற்றவர் வெளியேற்றம்!
இந்துக்களின் புனித பூமியான திருக்கோணேச்சர ஆலய வளாகத்தில் கசிப்பு விற்ற மாற்று இனத்தவர், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் ஆலய வளாகத்தில் கசிப்பு...
மரக்கறி விலைப்பட்டியல் (01.07.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால்
இன்று ( 01 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
இலங்கை எனும் கப்பலை காப்பாற்றிய கெப்டனே ரணில்!
“ கடலில் புயலில் சிக்கிய இலங்கை எனும் கப்பலை மீட்க எந்த கெப்டனும் முன்வராத நிலையில், ரணில் விக்ரமசிங்க என்ற கெப்டன் கப்பலை கைப்பற்றி பாதுகாப்பாக துறைமுகத்திற்கு கொண்டு வர முடிந்தது. இப்போது...













