புத்த பெருமான் சிலையுடன் கரையொதுங்கிய தெப்பம்

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடாரப்புப் பகுதியில் புத்தபெருமான் அமர்ந்திருக்கும் அலங்கரிக்கப்பட்ட மிதப்பை ஒன்று நேற்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை மக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கு பகுதியில் தொடர்ச்சியாக பல்வேறு...

நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்கள் திடீர் பணி நீக்கம் – விசாரணை ஆரம்பம்

0
நோர்வூட் ஆடை தொழிற்சாலையில், எவ்வித முன்னறிவித்தலும் இன்றி தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. எதிர்வரும் 22 ஆம் திகதி மேற்படி தொழிற்சாலையின் பிரதானிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். நோர்வூட் ஆடை...

மலையகத்தில் முதலீடு செய்யுங்கள் – இந்திய தமிழ் வம்சாவளியினரிடம் ராதா கோரிக்கை

0
" இந்திய தமிழ் வம்சாவளியினர் மலையகத்தில் முதலீடுகளை செய்ய முன்வர வேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில...

போராடி தோற்றது சிம்பாவே அணி

0
சிம்பாவே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்களால் வெற்றிபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, இலங்கை...

பாடசாலை செல்லவிருந்த சிறுவன் விபத்தில் பலி!

0
தினியாவல நெலுவ பெலவத்த வீதியில் 09 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். பெலவத்தையில் இருந்து நெலுவ நோக்கி பயணித்த கொழுந்து லொறியொன்று வேக கட்டுப்பாட்டை இழந்து...

நிழல் உலக தாதா போல் நடித்து கப்பம் பெற்ற 70 வயது தாத்தா கைது!

0
பாதாள குழு உறுப்பினர்போல் நடித்து கப்பம் பெற முற்பட்ட 70 வயது நபரொருவர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை மாபொதல பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது...

84 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

0
யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியில் 84 கிலோ கேரள கஞ்சா இன்று திங்கட்கிழமை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டது. பருத்தித்துறை - வல்லிபுரம் காட்டுப் பகுதியிலேயே குறித்த போதைப்பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டது. மீட்புச் சம்பவம் தொடர்பாக...

வலி சுமந்த பாதை…….! தசாப்தங்கள் கடந்தும் தீர்வு இல்லை…!!

0
பதுளை, பசறை - றோபேரி பிரதான வீதியில் கொக்காகலை முதல் றோபேரி வரையான சுமார் 9 கிலோ மீற்றர் தூரம் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது. இப்பகுதியில் வீதி படு மோசமாக காணப்படுவதால் குறித்த...

இந்திய உதவியுடன் ரயில் பாதை மேம்படுத்தல் பணி ஆரம்பம்!

0
இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் மாஹோ முதல் ஓமந்தை (128கிமீ) வரையிலான புகையிரத பாதை மேம்படுத்தல் பணிகளின் இரண்டாம் கட்டமான அநுராதபுரம் முதல் மாஹோ வரையான புகையிரதப் பாதையின் மேம்படுத்தல் பணிகள்...

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….!

0
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட 10 ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபாவை ஜனவரி...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...