ராஜபக்சக்களின் ஆதரவுடன் ரணில் வந்தால் கஷ்டம்தான்!

0
ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சக்களின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் வெற்றிபெறுவது சவால்மிக்கதாக அமையக்கூடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ வரிசை யுகத்தை ஜனாதிபதி...

மாலைதீவு ஜனாதிபதிக்கு சூனியம் செய்த இரு அமைச்சர்கள் கைது!

0
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவுக்கு பில்லி,சூனியம் வைத்ததாக இரண்டு அமைச்சர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மாலைதீவு நாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவு வகித்து வருபவர் ஷாம்னாஸ் சலீம். இவரது கணவர் ஆதம் ரமீஸ்....

உலகக்கிண்ணத்தை கைப்பற்றுமா இந்தியா?

0
டி20 உலகக்கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க...

அதிபர், ஆசிரியர்கள்மீது அடிதடி: ஆசிரியர் விடுதலை முன்னணி கண்டனம்

0
அதிபர், ஆசிரியர்கள் மீது பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மற்றும் அடிதடி நடத்தியமையை வன்மையாக கண்டிப்பதாக ஆசிரியர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் என்.டி.எஸ்.நாதன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில் அதிபர், ஆசிரியர்களின்...

ஆட்சி மாற்றத்தோடு மலையகமும் மாற வேண்டும்!

0
இலங்கைக்கான ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டனி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது. இதன் போது, தமிழ் முற்போக்கு கூட்டணியின்...

வெலிமடையில் விபத்து:11 பேர் காயம்

0
வெலிமடை அம்பகஸ்தோவ பகுதியில் இன்று (27) இரண்டு தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்து வெலிமடை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் 7 பெண்களும் 4 ஆண்களும்...

ஹப்புத்தளையில் குளவிக்கொட்டு: ஏழு பேர் பாதிப்பு

0
ஹப்புத்தளை பகுதியில் இன்று (27) பிற்பகல் குளவி கொட்டுக்கு  இலக்கான 06 பெண்களும் ஆண் ஒருவரும் ஹப்புத்தளை  பங்கட்டி ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹப்புத்தலை சேர்வூட் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த...

ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக்கப்படும்!

0
ஆசிரியர் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று தெரிவித்துள்ளார். அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் ஸ்ரீ வரகாகொட ஞானரதன தேரரை சந்தித்த போது ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். “ நாட்டின்...

அரசின் அடக்குமுறையை கண்டித்து தலவாக்கலையில் ஆசிரியர்கள் போராட்டம்!

0
அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை அரசாங்கம் உடனடியாக தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி ஒன்றிணைந்த அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கொழும்பில் நேற்று (26) மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தின. இதன்போது அதிபர், ஆசிரியர்கள் மீது...

விசர் நாய்க்கடிக்கு இலக்கான சிறுமி உயிரிழப்பு

0
விசர்நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த நான்கு வயதான சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...