புத்தாண்டில் ஹாலி எலயில் பதிவான முதல் விபத்து….!

0
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல, உடுவர பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்தால் வீதியோரத்தில் இருந்த பெட்டிக்கடை ஒன்று சேதமடைந்துள்ளது. எவருக்கும் காயம்...

அசானியை கௌரவித்தது யாழ். ஊடக அமையம்….!

0
யாழ்.ஊடக அமையத்தால் மலையக குயில் அசானி நேற்று (31) கெளரவிக்கபட்டார். யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டிருந்த அசானி தனக்கு உதவிய நல்லுலங்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நேற்று மாலை யாழ்.ஊடக அமையத்துக்கு குடும்பத்தினர் சகிதம் வருகை...

2024 ஐ வெற்றிப்பாதைக்கு கொண்டுசெல்ல ஒன்றிணைந்து செயற்படுவோம்

0
ஜனாதிபதி தனது பணியாளர்களுடன் புத்தாண்டில் தனது கடமைகளை ஆரம்பித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் தனது கடமைகளை ஆரம்பித்து வைத்தன் பின்னர், இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும்...

முற்றிலும் Ai தொழில்நுட்பத்தில் உருவான ட்ரெய்லர்

0
விக்கி விக்னேஷ் இசையிலும் வரியிலும் வெளியாகவுள்ள எவர் கிரீன் ஃபிகரு தனி பாடலுக்கு ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த அறிமுக வீடியோ முழுமையாக Ai எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. அக்கூர்லா நெட்காஸ்டர் நிறுவனம்...

மலையக எழுச்சி நாயகனின் 14 ஆவது நினைவு தினம் இன்றாகும்…!

0
மலையகத்தில் உரிமை அரசியலை தீவிரமாக முன்னெடுத்த மலையக எழுச்சி நாயகன் அமரர். பெ. சந்திரசேகரனின் 14 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். மலையக மறுமலர்ச்சிக்காக, மலையக மக்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக...

வருட ஆரம்பத்திலேயே மிரட்டுகிறார் வடகொரிய ஜனாதிபதி….!

0
" 2024 ஆம் ஆண்டில் மேலும் மூன்று இராணுவ உளவு செயற்கைக்கோள்களை ஏவ திட்டமிட்டுள்ளோம்." - என்று வடகொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன் அறிவித்துள்ளார். அணு ஆயுதங்கள், நவீன ஆளில்லா போர் உபகரணங்கள் கட்டமைக்கப்படும்...

2024 இல் கொழும்பில் 10 ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பு! மலையக வீட்டு திட்டமும் ஆரம்பம்!!

0
2024இல் கொழும்பை அண்மித்த பகுதிகளில் 10,000 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இவற்றில் கிட்டத்தட்ட 6,500 வீடுகள் கொழும்பில் வாழும் குறைந்த வருமானம்...

போதைப்பொருள் வியாபாரிகளின் ரூ. 55 கோடி பெறுமதியான சொத்துகள் பறிமுதல்!

0
'யுக்திய ஒப்பரேஷன்' ஆரம்பிக்கப்பட்டு 14 நாட்களுக்குள் 85 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன . அத்துடன், பாதாளகுழு உறுப்பினர்கள் மற்றும் போதைபொருள் வியாபாரிகளிடமிருந்து 55 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான...

வங்குரோத்து நிலையில் இருந்து நாட்டை மீட்க முட்கள் நிறைந்த பாதையிலேயே பயணம் தொடரும்…!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் புத்தாண்டு வாழ்த்து செய்தி வருமாறு, பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம். ஆயிரக்கணக்கிலான எண்ணங்களைப் பூர்த்தி செய்துகொள்ள, நம் நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிகளில்...

14 நாட்களுக்குள் 20,797 பேர் கைது! 297 கிலோ கஞ்சா மீட்பு!!

0
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய ஒப்பரேஷன்' நடவடிக்கையின்கீழ் 14 நாட்களுக்குள் 20 ஆயிரத்து 797 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரத்து 18 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். 189 பேர்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...