நிழல் உலக தாதா மன்னா ரொஷானும், அவரின் சகாவும் சுட்டுக்கொலை – பாதுக்க பகுதியில் பயங்கரம்

0
கொழும்பு, புறநகர் பகுதியான பாதுக்க, துந்தான பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பாதாள உலகக் குழு உறுப்பினர் மன்னா ரொஷான் மற்றும் அவரது சகா ஒருவருமே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர...

யுக்திய ஒப்பரேஷன் – 7 நாட்களுக்குள் 13,666 பேர் கைது! 1,097 பேருக்கு புனர்வாழ்வு

0
நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய ஒப்பரேஷன்' நடவடிக்கையின்கீழ் 7 நாட்களுக்குள் 13 ஆயிரத்து 666 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 717 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். 174 பேர் தொடர்பில்...

‘சுனாமி’ ஊழித்தாண்டவம் – நாளையுடன் 19 ஆண்டுகள் நிறைவு!

0
ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு, நாளையுடன் 19 ஆண்டுகள் கடக்கும் நிலையில் , அதனால் ஏற்பட்ட ரணங்கள் இதுவரை மக்கள் மனங்களில் இருந்து ஆறவில்லை. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை...

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

0
நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் 989 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவர். சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை அறிவித்தார். பல்லேகல...

மலையக மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கான காலம் உதயம்!

0
" மலையக மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதற்கான காலம் உதயமாகியுள்ளது. பேசியது போதும் செயல்வடிவமே தற்போது எமக்கு அவசியமாக உள்ளது." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணி "200...

கார் விபத்தில் தந்தை பலி – மகன் காயம்! கம்பளையில் சோகம்…!!

0
கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதி எக்கால பகுதியில் வைத்து காரொன்று, வீதியைவிட்டு விலகி வீடொன்றின் வாசல் மீது வீழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பளை நீதிமன்றத்தில் கடமையாற்றிவந்த உலப்பனையைச் சேர்ந்த நீல் ரோஹன...

இலங்கையில் இருந்து காசாவுக்கு 1000 கிலோ தேயிலை…!

0
பாலஸ்தீன மக்களுக்காக 100 கிலோ தேயிலையை இலங்கை அன்பளிப்பாக வழங்க முன்வந்துள்ளது. சவூதி அரேபியாவில் உள்ள அமைப்புகள் ஊடாகவே இது கையளிக்கப்படவுள்ளது. இலங்கை தேயிலை சபையின் இந்த நன்கொடை, சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

ஜனாதிபதி தேர்தலுக்கான ஆட்டத்தை ஆரம்பித்தார் தம்மிக்க பெரேரா……

0
ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் ஆட்டத்தை பிரபல தொழில் அதிபரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா ஆரம்பித்துள்ளார். " வர்த்தகர் தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில்...

மீண்டும் மிரட்டுகிறது ‘கொரோனா’ – உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?

0
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்வதேச அளவில் கொரோனா...

திருகோணமலையின் அடர்ந்த வனப்பகுதியில் புராதனமான சிவாலய இடிபாடுகள் கண்டுபிடிப்பு

0
திருகோணமலையில், இதுவரை அறியப்படாத - புராதனமான - சிவாலய இடிபாடுகள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்று ஆய்வாளர் மருத்துவர் அருமைநாதன் சதீஸ்குமார் மற்றும் அவரது நண்பர்களின் முயற்சியில் திருகோணமலையில் இதுவரை அறியப்படாத இந்தச் சிவாலய இடிபாடுகள்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...