டெங்கு குறித்து விழிப்பாகவே இருப்போம்!
மழையுடன் கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மே...
இஸ்ரேல் பிரதமரை போர்க்குற்றவாளியாக அறிவிக்குமாறு டிலான் வலியுறுத்து
இஸ்ரேல் பிரதமரை போர்க்குற்றவாளியாக அறிவித்து, அந்நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை இலங்கை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்....
விபத்தா, சதியா?
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி உயிரிழந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதா? தொழில்நுட்ப கோளாறால் விபத்து ஏற்பட்டதா?...
தமிழர்களின் நினைவேந்தல் உரிமையைகூட சர்வதேசத்தால் உறுதிப்படுத்த முடியவில்லை
“ வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணம், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள்.
புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல், கொல்லப்பட்ட...
ஈரான் மக்களால் இப்ராஹிம் ரைசி அதிகம் நேசிக்கப்படுவது ஏன்?
63 வயதான இப்ராஹிம் ரைசி, அந்த நாட்டில் மிகப் பெரிய ஆளுமை திறன் கொண்டவராக இருந்தது எப்படி என்பது பார்க்கலாம்.
ரைசி தனது 15 ஆவது வயதிலேயே மத போதனைகளை சொல்லித் தரும் ஒரு...
மரக்கறி விலைப்பட்டியல் (20.05.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
தமிழ் முற்போக்கு கூட்டணி அரசுடன் சங்கமம்?
தமிழ் முற்போக்கு கூட்டணி அரசுடன் இணையாது என்று அக்கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலின்போது சிறுபான்மையினக் கட்சிகள் சஜித்துக்கே ஆதரவு வழங்கும் எனவும்,...
மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்
தெல்தோட்டை, நூல்கந்தூர - மாணிக்க தோட்டத்தில் வீடொன்றுமீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் வீட்டு கூரை மற்றும் வீட்டில் சில பொருட்களும் சேதமடைந்துள்ளன.
அத்துடன் கண்டி, தெல்தோட்டை - நூல்கந்தூர , ஹேவாஹேட்ட...
தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்த புதிய கூட்டணி திட்டம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி உட்பட தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்கு ‘புதிய அரசியல் கூட்டணி’ தீர்மானித்துள்ளது.
அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்சன யாப்பா மற்றும்...













