வெல்லம்பிட்டியவில் மேற்கொள்ளப்பட்ட அவசர சுற்றிவளைப்பில் 40 பேர் கைது
இன்று (26) அதிகாலை வெல்லம்பிட்டி, சிங்கபுர பிரதேசத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 04 பெண்கள் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள், அதிகரித்த குற்றங்கள் மற்றும்...
30 ஆண்டுகளுக்குப் பிறகு உடைந்து மிதக்கும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை
நியூயார்க் மாநகரை விட மூன்று மடங்கு பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகாவில் இருந்து பிரிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய பனிப்பாறையால் தெற்கு ஜார்ஜியா தீவில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் அச்சம்...
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகள் குறைப்பு
லங்கா சதொச, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தின் போது வர்த்தக, மற்றும் உணவு பாதுகாப்பு...
நான்கு மாகாணங்களில் டெங்கு அபாயம் அதிகரிப்பு!
நான்கு மாகாணங்களில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அதிக நுளம்புகள் பெருகும் இடங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் இதுவரை 74,000...
சினோபெக் நிறுவனத்தின் புதிய திட்டம் – நாளை அமைச்சரவை அங்கீகாரம் ?
சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த யோசனைக்கு நாளை அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு...
பெண் போல் நடித்து சமூகவலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடி
சமூக வலைத்தளங்களில் ஆண்கள் மற்றும் பெண்களையும் ஏமாற்றிய நபர் ஒருவரை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பாரிய அளவில் பணப் பரிவர்த்தனைகள் நடந்த கணக்கு குறித்து சந்தேகத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில்...
பாதீட்டு கூட்டத்தொடர் முடிந்தகையோடு ஆளுநர் பதவிகளில் அதிரடி மாற்றம்!
வரவு - செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் ஆளுநர் பதவிகளில் மாற்றம் மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ள முன்னாள் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்...
39 பாலஸ்தீனர்களுக்கு பதிலாக 24 பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ்!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 39 பாலஸ்தீனிய கைதிகளுக்கு ஈடாக 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.
கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தெற்கு...
இலங்கை வருகிறார் ஐசிசி பிரதானி
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை மற்றும் இலங்கை கிரிக்கெட் மீதான தடை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்கு விரைவில் இலங்கை வரவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் கிரேக் பார்க்லேஜனாதிபதிக்கு...
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் மீட்பு
முல்லைத்தீவு - கொக்குத் தொடு வாய் மனிதப் புதைகுழியில் நேற்று இடம்பெற்ற அகழ்வின்போது 5 மனித எலும்புக்கூட்டுத் தொகு திகள் மீட்கப்பட்டுள்ளன என்று முல் லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்ட வைத்திய அதிகாரி...



