துமிந்த திஸாநாயக்கவின் மனு நிராகரிப்பு

0
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் செயற்படுவதற்கு தடை ஏற்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கட்சியின் பதில் பொது செயலாளர் துமிந்த திசாநாயக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு...

இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி: மே 20 விசேட உரை

0
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் (Joko Widodo) உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில்,மே 18 முதல் 20 வரை இந்தோனேசியாவில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மன்றத்தின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

களமிறங்குவாரா ரணில்? ஜுன் முதல் வாரமே நிலைப்பாடு அறிவிப்பு

0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தனது நிலைப்பாட்டை எதிர்வரும் ஜுன் முதல் வாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார் என அறியமுடிகின்றது. நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திலேயே ரணில் இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார் எனவும்...

மரக்கறி விலைப்பட்டியல் (16.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (16) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

பயணிகளை காப்பாற்றிவிட்டு மாரடைப்பால் உயிரிழந்த இபோச பஸ் சாரதி!

0
இபோச பஸ் சாரதி ஒருவர், பஸ்ஸை செலுத்தி செல்கையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. நுவரெலியா பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மாலை 03.10 மணியலவில் புறப்பட்டு தலவாக்கலை ஊடாக...

தியத்தலாவை விபத்து: சிகிச்சை பெற்றுவந்த சிறுமி உயிரிழப்பு

0
தியத்தலாவை- Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் நேற்றிரவு(15) உயிரிழந்துள்ளார். வெலிமடை பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த சிறுமி பதுளை...

நானுஓயாவில் கார் விபத்து: நால்வர் காயம்

0
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பகுதியில் பயணித்த சொகுசு காரொன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்தது வீதியோரத்தில் உள்ள கற்பாறையில் மோதி (15) இன்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் நால்வர் காயமடைந்து...

ஸ்லோவாக்கியா நாட்டு பிரதமர்மீது துப்பாக்கிச்சூடு

0
ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோமீது (வயது 59). துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. தலைநகரில் இருந்து வடகிழக்கே 150 கி.மீ. தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் பிரதமர் கூட்டம் ஒன்றை இன்று மதியம் நடத்தினார். இதில்,...

ரூ. 1700 – இன்று ஆட்சேபனையை முன்வைத்தது முதலாளிமார் சம்மேளனம்

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்காக கடந்த மாதம் 30 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானிக்கு இன்று (15) தமது ஆட்சேபனையை தெரிவித்ததாக பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்தது. குறித்த வர்த்தமானி...

அமெரிக்க தூதுவர் யாழ். விஜயம்

0
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்தார். வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான தொடர்ச்சியான அமெரிக்க ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்கான வழிகளை ஆராய்வதற்காகசிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...