ரூ.1700 குறித்து ஆட்சேபனை தெரிவிக்கும் கால எல்லை நாளையுடன் நிறைவு

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என தொழில் திணைக்களம் தெரிவித்தது. கடந்த 30 ஆம் திகதி நள்ளிரவு...

யாழில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு

0
யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு போதைப்பொருள் உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலைத் தேடிச் சென்றபோது வீடொன்றில் இயங்கிய...

தம்மிக்க பெரேரா அல்ல எந்த கொம்பன் வந்தாலும் சஜித்தை வெல்ல முடியாது!

0
ரணில், தம்மிக்க பெரேரா அல்ல மொட்டு கட்சியில் இருந்து எந்த கொம்பன் களமிறக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார் - என்று அடித்து கூறியுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி. இது தொடர்பில் கருத்து...

நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் ஸ்தாபிப்பு

0
கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350 பாடசாலைக் குழுக்கள் உருவாக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். அதற்கான...

சாதனை படைத்த இலங்கைப் பெண்கள்

0
நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பெண் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிறு கைத்தொழில் செய்யும் பெண்களை இணங்கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக "மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா" (Makeup Artist clup of lanka)...

நுவரெலியா வனப்பகுதியில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

0
நுவரெலியா, லவர்சீலிப் பகுதியிலுள்ள வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (14) செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அடையாளம் காண...

O/L பரீட்சை முடிந்தவுடன் A/L வகுப்பு ஆரம்பம்: அமைச்சரவை ஒப்புதல்

0
கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகுவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது இடம்பெற்றவரும் 2023ம் வருடத்துக்கான 2024 மே மாதத்தில் கல்வி பொது தராதரப் பத்திர...

இந்த நாட்டில் தமிழர்களுக்கு கஞ்சி காய்ச்சுவதற்குகூட உரிமை இல்லையா?

0
“முள்ளிவாய்க்கால் கஞ்சி” சிரட்டையை நாடாளுமன்றத்தில் நேற்று (13) முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன், அதனை நாடாளுமன்ற நூதனசாலையில் வைக்குமாறும் கோரிக்கை விடுத்தார். அத்துடன், முள்ளிவாய்க்கால் கஞ்சி எதற்காக அருந்தப்படுகின்றது...

அமெரிக்கா உட்பட கூட்டணி நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை!

0
ஆஸ்திரேலியா உட்பட அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி ஆசிய பசிபிக் பகுதியில் இராணுவ தலையீட்டை உடனடியாக நிறுத்தி கொள்ளுமாறு வடகொரியா வலியுறுத்தியுள்ளது. இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...