கலஹா நகரில் வர்த்தக நிலையம், வீடுகளில் கொள்ளையடித்த சிறுவன் கைது!

0
கலஹா நகரில் நேற்று முன்தினம் இரவு இரு வீடுகளும், வியாபார நிலையமொன்றும் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கலஹா நகரில் உள்ள வீட்டில் இருந்த தங்க நகை, நான்கு பவுன் பெறுமதியான தாலிகொடி என்பன களவாடப்பட்டுள்ளன. மற்றைய...

மரக்கறி விலைப்பட்டியல் (14.05.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

மின்னல் தாக்கி ஐந்து மாடுகள் உயிரிழப்பு: தொலஸ்பாகை தோட்டத்தில் சோகம்

0
கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ்பாகை, கலமுதுனை - மீனகொல்ல தோட்டத்தில் மின்னல் தாக்கி ஐந்து மாடுகள் இறந்துள்ளன. குறித்த பகுதியில் நேற்று மாலை கடும் மழை பெய்துள்ளது. அவ்வேளையிலேயே மின்னல் தாக்கம் ஏற்பட்டு...

பாலஸ்தீன மக்களுக்காக முன்நிற்போம்!

0
பாலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பாலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம். இந்த கொடூரமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கோரிக்கை...

இந்திய வீட்டுத் திட்டத்தில் அரசியல் தலையீடு!

0
பொகவந்தலாவை பெருந்தோட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட வீட்டுத்திட்டத்துக்குப் பயனாளிகளைத் தெரிவு செய்வதில் அரசியல் தலையீடு இடம்பெற்றுள்ளது. அதனால் உண்மையான தேவையுடையவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கையை வெளிப்படைத்...

இன்றும் அடை மழை: மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

0
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று(14) பிற்பகல் வேளையில் பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டை அண்மித்து ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலைமை தீவிரமடைவதே இதற்கு காரணமாகும். மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும்...

T- 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிக்காகப் புறப்படும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

0
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜுன் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் பங்குபற்றுவதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும்...

வர்த்தமானி அறிவிப்புக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியம்

0
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பெருந்தோட்ட கம்பனிகள் செயற்பட வேண்டியது அவசியமென வலியுறுத்திய நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர்...

விஞ்ஞானப் பாட வினாத்தாளில் சில வினாக்களுக்கு இலவசப் புள்ளிகளை வழங்க முடிவு

0
இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞானப் பாட வினாத்தாளில் சில வினாக்களுக்கு இலவசப் புள்ளிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வினாத்தாளின் சில பல்தேர்வு வினாக்களில் காணப்பட்ட குளறுபடிகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குளறுபடிகள் காணப்படும்...

10 கோடி பெறுமதியான அம்பர் மீட்பு : ஐவர் கைது

0
கற்பிட்டி, கண்டல்களி பகுதியில் உள்ள வீடொன்றில் புதைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான அம்பர் (திமிங்கலத்தின் வாந்தி) நேற்று (12) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சந்தேகத்தின் பெயரில் ஐவர் கைது...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...