யாழ்., தமிழகம் கப்பல் சேவை மே 13 மீள ஆரம்பம்

0
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் மே மாதம் 13ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக்காக ‘சிவகங்கை’ எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது. 150 பயணிகள் பயணிப்பதற்கான...

சென்னை அணி அபார வெற்றி

0
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல் தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற 46வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?

0
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவர் பதவியை ஏற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தமது கட்சி ஊடாக நாடாளுமன்றம் தெரிவாகிவிட்டு,...

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

0
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகவா ( Yōko Kamikawa) மே 04 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என தெரியவருகின்றது. இரு நாட்கள் பயணமாக இலங்கை வரும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்,...

சமஷ்டி குறித்து சஜித், அநுரவின் நிலைப்பாடு என்ன?

0
இலங்கைக்கு சாபக்கேடாக மாறியுள்ள ஒற்றையாட்சி முறைமையை நீக்க வேண்டும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுக்க வேண்டும். முஸ்லிம் தலைவர்களும் இதனை செய்ய வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள்...

இந்தியாவில் மோடி, இலங்கையில் ரணில்: இருவரின் ஆட்சியும் தொடர வேண்டும்!

0
“ இந்தியாவில் மோடி எப்படியோ அதுபோலவே இலங்கையில் ஜனாதிபதி ரணில். இவ்விருவருமே தேர்தல்களில் நிச்சயம் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்வார்கள்.” – என்று இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும்...

அதிக வயதில் அழகி பட்டம் வென்ற முதல் பெண்மணி

0
ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த அலெஜான்ட்ரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற பெண் தனது 60-வது வயதில் 'மிஸ் யுனிவர்ஸ் பியூனஸ் அயர்ஸ்' பட்டம் வென்றுள்ளார். அர்ஜென்டினாவில் உள்ள ஒரு மாகாணம்தான் பியூனஸ் அயர்ஸ். இந்த மாகாணத்துக்கான...

லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்

0
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ அணியை வீழ்த்தி, ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...

நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலப் போக்கை மக்களே தீர்மானிக்க வேண்டும்

0
சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும், இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில்...

கட்சி பச்சைக்கொடி காட்டினால் ரணிலுக்காக களமிறங்க தயார்: மொட்டு கட்சி எம்.பிக்கள்

0
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கினால் அவருக்கு முழுமையான ஆதரவு வழங்குவோம் என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...