வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் மோசடிகளில் ஈடுபட்ட அறுவர் கைது!

0
வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டு காரியாலயம் முன் மோசடிகள் இடம்பெற்றால் முறைப்பாடுகளை முன்வைக்குமாறு பொதுமக்களுக்குப் பொலிஸார் அறிவித்துள்ளனர். நேற்று அதிகாலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில்...

வவுனியாப் பல்கலை பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் நுழைந்த நபரால் பரபரப்பு

0
வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுழைந்தமையால் மாணவி கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது. இந்தச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது. வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள்...

எம்.பி. பதவியை இழப்பாரா விஜயதாச ராஜபக்ச?

0
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நியமனம் பெற்ற நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடலாம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. மொட்டு கட்சி தலைமையகத்தில்  நடைபெற்ற...

முடிவுக்கு வருமா உள்ளக மோதல்? சு.க. உறுப்பினர்கள் இன்று சந்திப்பு

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்கு அக்கட்சி உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளனர். சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது. சுதந்திரக்கட்சியின் உப தலைவரான திலங்க சுமதிபால கூட்டத்துக்கான அழைப்பை...

05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

0
ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தின்  05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs)கைச்சாத்திடப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் ஊடாக திரைப்படத் துறை, ஊடகம், சுற்றுலா, கூட்டுறவு, நூலகங்கள், கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும்...

1,700 ரூபா வழங்கவே முடியாது!

0
“தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபாவை வழங்க முடியாது.” என பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளரான ரொஷான் இராஜதுரை தெரிவித்துள்ளார். “ ஆயிரம் ரூபா அடிப்படை...

மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மே தினத்தன்று அறிவிப்பு!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மே தின கூட்டத்தின்போது பெயரிடப்படவுள்ளார் என அக்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மொட்டு கட்சியின் மே தினக் கூட்டம் அக்கட்சியின் தலைவர்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மேலும் பிளவு

0
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக விஜயதாச ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் சுதந்திரக்கட்சி மேலும் பிளவை சந்தித்துள்ளது. விஜயதாச ராஜபக்சவின் இந்நியமனத்தை சு.கவின் உப...

ஈரானுடனான தொடர்புகளை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டுச் செல்வதே நோக்கமாகும் – ஜனாதிபதி

0
மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் “உமா திய ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் இன்று (24) இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளினால் மக்கள் பாவனைக்காக திறந்து...

மே முதலாம் திகதிக்குள் தீர்வு இல்லையேல் பதவி துறப்பேன் – வடிவேல் சுரேஷ் அதிரடி அறிவிப்பு

0
எதிர்வரும் முதலாம் திகதிக்கு முன்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வேன் - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான நாடாளுமன்ற...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...