மனோவின் பார்வையில் இந்திய தேர்தல் எப்படி?

0
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பம் ஆகிறது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து மதிக்க படுகிறது என...

களுத்துறையில் இரு வயோதிப் பெண்கள் சடலங்களாக மீட்பு: விசாரணை வேட்டை தீவிரம்!

0
களுத்துறை, இசுரு உயன பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரு வயோதிபப் பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 79 மற்றும் 65 வயதுகளுடைய இரு பெண்களே வீட்டுக்குள் இருந்து இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த வீடு அமைந்துள்ள பகுதியில் அதிகளவு...

கறுப்பு சட்டையுடன் நாளை களமிறங்குங்கள்: வேலுகுமாருக்கு இதொகா அழைப்பு!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு சகல தொழிற்சங்கங்களுக்கும் இருக்கிறது. அதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும் என கருதுபவர்கள் தமது விதண்டாவாத கருத்துக்களை ஒதுக்கி...

மைத்திரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றால் இன்று...

O/L பரீட்சை குறித்து வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு….!

0
க.பொத. சாதாரணதரப்பரீட்சையின்போது பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, எனவே, கையடக்க தொலைபேசி, இலத்திரனியல் உபகரணங்கள் உட்பட பரீட்சை நிலையங்களுக்கு கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டுவர வேண்டாம் - என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...

“என்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை மன்னித்துவிட்டேன்” – ஆஸ்திரேலிய ஆயர்

0
தன்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இளைஞனை மன்னிப்பதாக மேற்கு சிட்னியில் உள்ள தேவாலயத்தின் ஆயர் Mar Mari Emmanuel தெரிவித்துள்ளார். கத்திக்குத்து தாக்குதலின் பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பில் Mar...

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

0
யாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று (17) திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக...

யாழில் கசிப்புடன் பெண் கைது!

0
யாழ்ப்பாணத்தில் கசிப்பை பொதி செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் நேற்று புதன்கிழமை (17) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பூதராயர் கோயிலடி பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது...

இழுபறியில் சம்பளம்: தொடரும் நாடகம் – தீர்வு எப்போது?

0
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும்...

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு நாளை கூடுகிறது: தமிழ் பொது வேட்பாளர் குறித்தும் ஆராய்வு?

0
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. கட்சி முகம்கொடுத்துள்ள வழக்குகள், ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக இதில ஆராயப்படவுள்ளது. திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்பட்ட...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...