இலங்கைக்கு மேலும் பல பதக்கங்கள்

0
2023 ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் ஜனனி தனஞ்சனா வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். ஜனனி தனஞ்சனா பெண்களுக்கான நீளம் பாய்தல் (T47) போட்டியிலேயே வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். மேலும் பெண்களுக்கான நீளம் பாய்தல் (T47) போட்டியில்...

விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்கள்

0
விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொறியியலாளர்களின் பங்களிப்பு மிக மிக்கியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் விவசாய...

ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் 90 ஆவது ஜனன தின நிகழ்வு நுவரெலியாவில் நாளை

0
நுவரெலியா ஸ்ரீ இலங்காதீஸ்வரர் ஆலயம் மற்றும் காயத்ரி பீடம் ஆகியவற்றின் ஸ்தாபகரும் , காயத்ரி சித்தருமான ஸ்ரீ முருகேசு சுவாமிகளின் 90 ஆவது ஜனன தினம் குரு ஜெயந்தி வைபவம் நாளை 26...

ஐ.நா. பொதுச்செயலாளருக்கு எதிராக இஸ்ரேல் போர்க்கொடி – பதவி விலகுமாறு வலியுறுத்து!

0
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் பதவி விலகவேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. குறித்த ஸ்தாபனத்தை வழிநடத்துவதற்கு அவர் தகுதியானவர் அல்லர் என்று ஐ.நா நிறுவனத்துக்கான இஸ்ரேலியத் தூதர் கிலாட் எர்டன் அவரின் X (Twitter)...

‘இஸ்ரேல் – காசா போர்’ – ஐ.நா. பொதுச்சபை நாளை கூடுகிறது

0
இஸ்ரேல் மற்றும் காசா மோதல் தொடர்பிலும், அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகம் ஆராய்வதற்கு ஐ.நா பொதுச் சபை நாளை (26) அவசரமாக கூடவுள்ளது. போர் தொடர்பில் தீர்மானமொன்றை நிறைவேற்ற ஐ.நா பாதுகாப்புச் சபை தவறிய நிலையில்,...

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் – பிரிட்டன் தூதுவர் சந்திப்பு

0
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனை சந்தித்து பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று நடைபெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு...

பாதீட்டை தோற்கடித்து ஆட்சியைக் கவிழ்க்குமா மொட்டு கட்சி?

0
பாதீட்டை தோற்கடித்து ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் இல்லை என்று அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து...

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருள் விற்றவர் கைது!

0
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருள் விற்பனை செய்த நபரொருவர் மஹியங்கனை நகரில் நேற்று (24) செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 44 வயதுடைய சந்தேக நபர் மஹியங்கனை, பதியத்தலாவ...

சம்பந்தன் பதவி விலக வேண்டும் – சுமந்திரன் வலியுறுத்து

0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். முதுமை...

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தாவிட்டால் நிலைமை மோசமாகும் – இறுதி எச்சரிக்கையை விடுத்தது ஈரான்

0
காஸாமீது இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் மத்திய கிழக்கில் நிலைமைகள் கட்டுக்குள் அடங்காமல் போய்விடும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன் எச்சரித்துள்ளார். இஸ்ரேலுக்கு இராணுவ உதவி வழங்கியதற்காக அமெரிக்காவையும் பழிகூற...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...