சாமிமலை சாலையில் இரவிலும் ஒளிராத தெரு விளக்கு
மஸ்கெலிய பிரதேச சபையின் கீழ் இயங்கும் சாமிமலை மஸ்கெலிய பிரதான சாலையில் மல்லியப்யு சந்தியில் பொருத்தப்பட்டுள்ள தெரு விளக்கு நீண்ட காலமாக ஒளிராத நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தெரு...
லிற்றோ கேஸ் விலை குறைப்பு!
லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளது. இதன்படி 12.5 கிலோ எடையுடைய லிற்றோ சமையல் எரிவாயு 135 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலையாக 4,115 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,...
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் ஆரம்பம்
ஒவ்வொரு வருடமும் நுவரெலியாவில் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும் வசந்த கால நிகழ்வுகள் 2024ஆம் ஆண்டுக்கானது இன்று (01) காலை நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக மிகவும்...
மது அருந்தும் போட்டியில் அதிகளவு குடித்தவர் உயிரிழப்பு: ஹற்றன் லெதண்டி தோட்டத்தில் சம்பவம்
மது அருந்தும் போட்டியில் வெல்வதற்காக அதிகளவு மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். இப்போட்டி, ஹற்றன் லெதண்டி தோட்டத்தில் இடம்பெற்றது.
ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெதண்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில் வசிக்கும்...
பஸ்ஸில் கஞ்சா கடத்திய சாரதி கைது!
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியில் மிகவும் சூட்சுமமான முறையில் இரண்டு கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவை எடுத்துச் சென்ற பஸ் சாரதி அநுராதபுரம் வலய போக்குவரத்து பொலிஸாரால் கைது...
இலங்கையின் முதலாவது மாணவர் பாராளுமன்றத்தில் மலையக மாணவி!
இலங்கையின் முதலாவது மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பன கூட்டத்தில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பன்மூர் தமிழ் மகா வித்தியாலய உயர்தர மாணவி மு.சுதர்சனா கலந்துக்கொண்டு பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி...
மொட்டு கட்சி கருகிவிட்டது: நாமல் அல்ல எந்த கொம்பன் வந்தாலும் இனி முடியாது..
மொட்டு கட்சி கருகிவிட்டது. எனவே, நாமல் அல்ல எந்த கொம்பன் வந்தாலும் அக்கட்சியால் மீண்டெழ முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...
மலையக இந்து குருமார் சம்மேளனம் அநுரவுடன் சந்திப்பு!
மலையக இந்து குருமார் சம்மேளனத்தைச் சேர்ந்த இந்து குருமார்கள் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவை மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் வைத்து நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.
இதன்போது மலையக...
எரிபொருள் விலைகளில் திருத்தம்: சமையல் எரிவாயு விலையிலும் மாற்றம்?
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய...
கோர விபத்தில் ஆசிரியை பலி: மூவர் படுகாயம்!
எம்பிலிபிட்டிய, நோநாகம வீதியில் பெமினியன்வில பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
மாத்தறை பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வர்த்தக...













