வெளிநாட்டு துப்பாக்கியுடன் கலஹா பொலிஸ் பிரிவில் மூவர் கைது!

0
கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புப்புரஸ்ஸ – நுவரெலியா பிரதான வீதியில் ஆயர்வேத எனும் பகுதியில் அனுமதிபத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையின் கம்பளை முகாமின் பொறுப்பதிகாரி...

நுவரெலியா நகரிலுள்ள உணவகமொன்றில் தீ விபத்து

0
நுவரெலியா பிரதான நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ பரவல பொது மக்கள், பொலிஸார் மற்றும் நுவரெலியா நகரசபை தீயணைப்புப் பிரிவினர் ஆகியோரின் முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன்,...

சஜித் தலைமையில் ‘மெகா’ கூட்டணி 05 ஆம் திகதி உதயம்!

0
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசியல் கூட்டணி எதிர்வரும் 05 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நிறைவுபெற்றுள்ளன. அன்றைய தினம் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டணியில் இணையக்கூடும் என அரசியல் வட்டாரத்...

தமிழ் பொதுவேட்பாளர் யோசனையை நிராகரித்தார் சம்பந்தன்

0
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என்ற யோசனையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நிராகரித்துள்ளார். “ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளர்...

வடக்கில் உள்ள பெற்றோர் தமது பிள்ளைகளை போருக்காக வளர்க்கவில்லை!

0
“ மாகாணசபை முறைமை ஊடாக தமது அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன என தமிழ் மக்கள் கருதும்பட்சத்தில் அந்த வியூகம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன், வடக்கில் அரசியல் பிரச்சினை, மக்கள் பிரச்சினையென இரு பிரச்சினைகள்...

மரண வீட்டில் அடிதடி: ஆறு பேர் காயம்!

0
மரண வீடொன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக 6 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் வெள்ளிக்கிழமை...

தேசிய பட்டியலை நிராகரித்தார் சனத் நிஷாந்தவின் மனைவி: மக்கள் ஆணையுடனேயே சபைக்கு வருவேனென சபதம்

0
அடுத்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தான் தயார் என்பதை கட்சியின் உயர்மட்டத்துக்கு விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி...

‘ஈழத்திலிருந்து மலையகத்துக்காக ஓங்கி ஒலித்த குரல்’

0
தந்தை செல்வாவின் 126 ஆவது பிறந்ததினம் இன்று யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்று காலை இந் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது தந்தை...

மொட்டு கட்சியில் நாமலுக்கு பதவி: சுமந்திரன் வாழ்த்து!

0
ஸ்ரீலங்கா பொதுஐன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் ராஐபக்சவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெரமுன கட்சியின் தேசிய அபைப்பாளராக பசில் ராஐபக்க இருந்து வந்த நிலையில் தற்போது அக்...

பஸிலின் முயற்சி தோல்வி: ஜனாதிபதி தேர்தலே முதலில்!

0
ஜனாதிபதி தேர்தலையே முதலில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மனுச நாணயக்கார அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் உள்ளதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...