செப்டம்பர் 18 ஜனாதிபதி தேர்தல் – முன்னாள் தேர்தல் ஆணையர் யோசனை
“ மக்கள் தேர்தலை கோருவதால் செப்டம்பர் 18 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலை நடத்துவது பொருத்தமான காலப்பகுதியாக அமையும்.” என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
“உங்கள் அனுபவத்தின் அடிப்படையில்...
ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறை
கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்த பட்டபெதிகே இன்று (28) 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார். அத்துடன் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஆளுநர் அசாத்...
தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் குறித்து தொழில் அமைச்சர் கூறுவது என்ன?
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சர் தலைமையில் நேற்று(27) இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்தே அவர்...
O/L பரீட்சை முடிந்த கையோடு A/L வகுப்பு ஆரம்பம்
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
சாதாரண தர பரீட்சையில் தோற்றியதன் பின்னர் பெறுபேறுகள் வரும்...
ஐ.நாவுக்கு முன்பாக போலி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட தரப்பே எட்காவை எதிர்க்கிறது!
ஐ.நா. அலுவலகம் முன்பாக போலி உண்ணாவிரதத்தை முன்னெடுத்த தரப்பே தற்போது எட்கா உடன்படிக்கை தொடர்பிலும் கொக்கரிக்கின்றன. எனவே, இவ்வாறானவர்களில் உருவாக்கப்படும் மாயைகளுக்கு மக்கள் ஏமாறக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித...
விமல், கம்மன்பில, டலஸ் தரப்புக்கு மொட்டு கட்சி வலை?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள டலஸ் அழகப்பெரும, உதய கம்மன்பில, விமல்வீரவன்ச ஆகியோரை மீண்டும் இணைத்துகொள்வதற்கான பேச்சுகளை மஹிந்த ராஜபக்ச உடன் ஆரம்பிக்க வேண்டும் என்று மொட்டு...
சம்பள நிர்ணய சபையை உடன் கூட்டவும் – இதொகா தலைவர் வலியுறுத்து
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின் தலைவருமான செந்தில்...
விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பலி!
வவுனியா, ஓமந்தை பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அகிலேந்திரன் உயிரிழந்துள்ளார்.
டிப்பரும், கெப் ரக வாகனமும் மோதுண்டதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த வைத்தியர், வவுனியா...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்
க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்/ தொழில்நுட்பக்கல்வியை மேற்கொள்ளும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களுக்கு இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்திடமிருந்து (CEWET)...
1,700 ரூபாவே வேண்டும்: கம்பனிகளின் 33 சதவீத சம்பள அதிகரிப்பு யோசனை நிராகரிப்பு!
“மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 33 சதவீத சம்பள உயர்வை வழங்குவதற்கே பெருந்தோட்ட கம்பனிகள் முன்வந்துள்ளன. இதனை ஏற்கமுடியாது. 1,700 ரூபா அவசியம் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்கின்றோம்.” – என்று இலங்கை...













