பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையில் மாற்றம் செய்வது குறித்து ஆராய்வு

0
நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். அத்துடன் செயற்கை நுண்ணறிவு...

மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108 அடி இராஜகோபுர ஆலயமாக அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானம்

0
அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தின் 108 அடி சப்த தள இராஜகோபுர மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று திங்கட்கிழமை (25) நடைபெற்றது. மத்திய மாகாணத்தில் முதல் சப்ததள 108 அடி பிரமாண்ட இராஜகோபுரத்தையுடைய பிள்ளையார்...

குறுக்கே பாய்ந்தது நாய்: கொட்டகலையில் விபத்துக்குள்ளானது கார்!

0
கொட்டகலையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த காரொன்று, வீதியின் குறுக்கே நாய் பாய்ந்ததால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொட்டகலை, ஸ்டோனிகிளிப் பகுதியிலேயே இன்று முற்பகல் 9 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

பலாங்கொடையில் ஆணொருவர் சடலமாக மீட்பு!

0
பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெயிகஸ்தலாவ பிரதேசத்தில் தனியார் காணியில் இருந்து ஆணொருவரின் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று பலாங்கொடை காவற்துறையினர் தெரிவித்தனர். குறித்த சடலத்தை அடையாளம்...

கொல்கத்தா நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்புக்கு அமோக வரவேற்பு!

0
இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில் நடைபெறும் நாடக விழாவில் மலையக கலைஞர்களின் படைப்பான இரதிகூத்து மற்றும் பாய் பாய் பங்கலா என்பன அமோக வரவேற்பை பெற்றுள்ளன. இந்தியா, கொல்கத்தா மாநிலத்தில், மாநில கலாசார அமைச்சின் வழிகாட்டலில்...

இலங்கை – இந்திய தரைவழி இணைப்புப் பாலம் குறித்து ஆராய சாகல டில்லி பயணம்?

0
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை...

யாழில் ஐந்து வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு!

0
யாழ்ப்பாணத்தில் ஆஸ்துமாவுக்கு உரிய சிகிச்சை பெறாத சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். அராலி மத்தியைச் சேர்ந்த கிருபாகரன் சுலக்சன் (வயது 5) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். ஆஸ்துமாவால் சிறுவன் கடந்த ஒரு வார காலமாக...

திகா அணியின் தேர்தல் ஆட்டம் ஏப்ரல் 28 தலவாக்கலையில் ஆரம்பம்: சஜித்தும் பங்கேற்பு!

0
தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின விழா எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி தலவாக்கலையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படவுள்ளது என்று சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...

வீரப்பனின் மகள் நாம் தமிழர் கட்சி சார்பில் தேர்தலில் போட்டி!

0
“நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ்மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என நாம தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளரும், வீரப்பனின் மகளுமான வித்யாராணி கூறினார். கிருஷ்ணகிரியில் (மார்ச் 24) மாலை...

மண்கவ்வியது முப்பை இந்தியன்ஸ் அணி!

0
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணியை வீழ்த்தி 6 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது. 2024 ஐபிஎல் தொடருக்கான டிரேடிங் ஆரம்பித்ததில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கும், ரோகித் சர்மா...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...