பல பகுதிகளில் மழை – 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
மழையுடனான வானிலை காரணமாக நாட்டில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டி, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய...

கனடாவுக்கு பாடம் புகட்டிய மோடி முதுகெலும்புள்ள தலைவர் – மொட்டு கட்சி புகழாரம்!

0
கனடாவுக்கு எதிராக முதுகெலும்புடன் இந்திய பிரதமர் இன்று எடுத்த முடிவுபோல் அன்று இலங்கையும் எடுத்திருக்க வேண்டும் - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்தார். மொட்டு கட்சி...

24 நாட்களுக்குள் 88 ஆயிரத்துக்கு மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை

0
2023 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம்வரை இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 247 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர். இக்காலப்பகுதியில் ஜேர்மனில் இருந்து 61 ஆயிரத்து 623 சுற்றுலா பயணிகளும்,...

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை – சஜித்

0
" போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு சிங்கப்பூரில் இருப்பதுபோல கடுமையான சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை பெறுவதற்கான விசேட நாடாளுமன்றக் குழுக்...

ரயிலுடன் மோதி 4 யானைகள் உயிரிழப்பு

0
கல்கமுவ - அம்பன்பொல பகுதிகளுக்கு இடையில் ரயிலுடன் மோதி 4 யானைகள் உயிரிழந்துள்ளன. கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலுடன் மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் என்.ஜே.இதிபொலகே...

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் தாமதமாகலாம் -சர்வதேச நாணய நிதியம்

0
"இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடன் எப்போது வழங்கப்படும் என உறுதியாகத் தெரிவிக்க முடியாது. ஏனெனில் இலங்கை விதிக்கப்பட்ட இலக்குகளின் நோக்கங்களை நிறைவேற்றத் தவறியுள்ளது. அதனால் சர்வதேச நாணய நிதியத்தின்...

பொன்சேகாதான் சிறந்த தலைவர் – மேர்வின் புகழாரம்

0
" நாட்டில் தற்போது உள்ள தலைவர்களில் நாட்டை நிர்வகிக்ககூடிய சிறந்த தலைவரே சரத் பொன்சேகா" - என்று புகழாரம் சூட்டியுள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. " பொன்சேகா இராணுவ தளபதியாக இருந்தவர், போரை...

எட்டியாந்தோட்டை எக்கிளாஸ் மஹாசக்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய திருவிழா

0
எட்டியாந்தோட்டை, எக்கிளாஸ் கீழ்ப்பிரிவில் அமைந்துள்ள மஹாசக்தி ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இம்மாதம் 20ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சம் ஆரம்பமானது. கடந்த நாட்களில்...

தனுஷ்க குணதிலக்க விடுவிப்பு!

0
பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் குற்றவாளி அல்லர் என சிட்னியின் டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. உடலுறவின் போது...

35 வருட கல்வி சேவையில் இருந்து அதிபர் ஆறுமுகம் சுந்தர் ஓய்வு!

0
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 03 டொரிங்டன் ஆடலி கிளன்லைன் ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும் ஆசிரியராகவும் 35 வருடங்கள் கடமையாற்றிய‌ ஆறுமுகம் சுந்தரம் தனது கல்வி பணியில்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...