பாவங்களை கழுவிக்கொள்ள பாசாங்கு செய்கிறார் ராதாகிருஷ்ணன் – கணபதி கனகராஜ் குற்றச்சாட்டு
“ ஆசிரியர் உதவியாளர்களின் நிரந்தர நியமன விடயத்தில் தனது முன்னைய பாவங்களை கழுவிக்கொள் பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் முற்படுகின்றாரா?” – என்று இதொகாவின் பிரதித் தலைவரும், மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான கணபதி...
ரணில், ராஜபக்சக்களுடன் கூட்டணி கிடையாது – கம்மன்பில திட்டவட்டம்
“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்சக்களுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை.” – என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பிவிதுரு ஹெல...
கள்ளத் தொடர்பு: 26 வயது பெண்ணை குத்தி கொலை செய்த ஆசைநாயகன்
26 வயதுடைய பெண்ணொருவர் போத்தலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவமொன்று சீதுவ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணுடன் முறையற்ற தொடர்பை பேணிவந்த நபரே இந்த கொலையை செய்துள்ளார் எனவும், அவர்...
20 ஆம் திகதி பலப்பரீட்சை – சபாநாயகரை காக்க ஆளுங்கட்சி வியூகம்!
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது மார்ச் 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
குறித்த பிரேரணைமீது மூன்று நாட்கள் விவாதத்தை எதிரணி கோரி இருந்தாலும் இரு நாட்களே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி...
மே தின கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த ஐ.தே.க. ஏற்பாடு!
ஐக்கிய தேசியக் கட்சியின் பலத்தை காட்டும் வகையில் மிகவும் பிரமாண்டமான முறையில் மே தின கூட்டத்தை, பேரணியை நடத்துவதற்கு அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
மே தின கூட்டம் கொழும்பிலேயே நடைபெறும் எனவும், இடம் பின்னர் அறிவிக்கப்படும்...
விமல் அணியின் தேர்தல் ஆட்டம் 23 ஆம் திகதி ஆரம்பம்!
விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய அடுத்த தேர்தலை இலக்கு வைத்து தமது அரசியல் ஆட்டத்தை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
அன்றைய தினம் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் விசேட...
‘அஸ்வெசும’ விண்ணப்பகாலம் நீடிப்பு!
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு விண்ணப்பிக்கும் காலவகாசம் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்துக்காக இதுவரையில் 130,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் இராஜாங்க...
இது மொட்டு கட்சி அரசா? பஸிலுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்
இது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆட்சிதானா என்ற சந்தேகம் எமக்கும் உள்ளது. பசுவின் முன்பகுதி மட்டுமே எங்கள் வசம் உள்ளது. பின்பகுதி வேறு இடத்தில்தான் உள்ளது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன...
யானை மிதித்து இளம் குடும்ப பெண் பலி: மன்னாரில் சோகம்!
மன்னார், மடு பொலிஸ் பிரிவில் வாழ்வாதாரத்துக்காகத் தொழில் செய்யவந்த இளம் குடும்ப பெண்ணொருவர் , யானை மிதித்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம் பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மரண விசாரணையின் மூலம் தெரியவருவதாவது,
வவுனியாவில்...
சிறைக் கைதிகளின் பங்களிப்பால் ரூ. 116 மில்லியன் வருமானம்
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் கைதிகளின் உழைப்புடன்...













