ஹாலி-எல அருள்மிகு ஸ்ரீ வீரசக்தி விநாயகப் பெருமான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்

0
ஹாலி-எல, அருள்மிகு ஸ்ரீ வீரசக்தி விநாயகப் பெருமான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம், 17-09-2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 22ந் திகதி வைரவர் மடை பூஜையுடன் நிறைவுபெறும். 17-09-2023 கொடியேற்றமும், 18ந் திகதி பால்குட...

இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் குறித்து வெளியாகியுள்ள தகவல்

0
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக, அந்நாட்டின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜாவின் (Shri Santosh Jha) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தற்போது செயற்படும்...

தென்கொரியாவை கிலி கொள்ள வைத்துள்ள ரஷ்ய, வடகொரிய ‘இராணுவ ஒத்துழைப்பு’!

0
ரஷிய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பை ஏற்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றுள்ளார். அங்கு இரு நாட்டு அதிபர்களுக்கிடையே அதிகாரிகள் யாரும் இன்றி தனிப்பட்ட சந்திப்பு சுமார்...

’13’ ஐ வைத்து அரசியலும் நடத்துகின்றனர் – நீதி அமைச்சர் சுட்டிக்காட்டு

0
" அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள ஒத்திசைவு பட்டியலை நீக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. 13ஆவது திருத்தச்சட்ட விவகாரத்தில் நாடாளுமன்றம் அனுமதிக்கும் விடயத்தை மட்டுமே ஜனாதிபதி...

கறுப்பு ஜுலை கலவரம் நியாயப்படுத்தவே முடியாத கொடூரம் – அநுர

0
" வடக்கு இளைஞர்களும், தெற்கு இளைஞர்களும் மண் உரிமைக்காக போரிட்டனர், இன்று போர் முடிந்துவிட்டது, ஆனால் நாம் அனைவரும் தோல்வி அடைந்தவர்களாக நிற்கின்றோம். ஏனெனில் எமது நாட்டு இங்கள் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவருகின்றது. அந்நாடுதான்...

ஆசியக் கிண்ணம் வெல்லுமா இலங்கை? 13ஆவது முறையும் இறுதி போட்டிக்கு தெரிவு!

0
ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இலங்கை, பாகிஸ்தான் இடையேயான ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால், 42 ஓவர்களாக...

IMF மீளாய்வுக் கூட்டம் முன்னெடுப்பு

0
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட புதிய பொருளாதார மறுசீரமைப்புகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்று முதல் இரு...

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட அரசாங்கம் வழங்கிய அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி திருகோணமலையில் போராட்டம்

0
கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட மீனவர்களுக்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியை இரத்து செய்யுமாறு கோரி திருகோணமலையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருகோணமலை கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் மாவட்ட காரியாலயத்திற்கு முன்பாக...

உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளின் பட்டியலில் இலங்கை

0
சுற்றுலா இணையத்தளமான Big Seven Travel இணையத்தளம் இலங்கையை உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாகப் பெயரிட நடவடிக்கை எடுத்துள்ளது. 2023ஆம் ஆண்டு சுற்றுலாப் பயணிகளுக்கான வாய்ப்புகளை கருத்திற்கொண்டு இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம்...

ஓய்வு பெற்ற மருத்துவர்கள் மீண்டும் சேவைக்கு ?

0
ஓய்வு பெற்ற மருத்துவர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன்படி தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வுபெற்ற வைத்தியர்களை ஒப்பந்த...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...