காஸாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நேசக்கரம் நீட்டுகிறது இலங்கை

0
காஸா எல்லை பகுதிகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக Children of Gaza Fund இனை காஸாவில் நிறுவுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இப்தார் நிகழ்வுகளுக்காக...

யாழில் தீ பரவல் – வீடு சேதம்!

0
யாழ்ப்பாணம் - புத்தூரில் உள்ள வீடொன்று நேற்று (26) இரவு தீப்பிடித்து எரிந்து சேதமானது. புத்தூர் கலைமதிப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 8.30 மணியளவில் தீப்பரவியது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு...

சாமிமலை பகுதியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்கு...

வெள்ளவத்தையில் துப்பாக்கிச்சூடு

0
வௌ்ளவத்தையில் ஹோட்டலொன்றுக்கு அருகில் இன்று(27) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார். இதுவரை...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் – மஹிந்த சூளுரை!

0
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்போம் - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று...

யாழில் விசர் நாய் கடித்து இளைஞன் உயிரிழப்பு!

0
யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் விசர் நாய் கடித்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஆவரங்கால் கிழக்கு, புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற 23 வயதான இளைஞரே உயிரிழந்தார். சில தினங்களுக்கு...

ஜனாதிபதி தேர்தல்: விமலின் ஆதரவு யாருக்கு?

0
“ அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை பெயரிடப்பட்டுள்ள எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்கமாட்டோம்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விமல்வீரவன்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

அநுர அணிக்கு சஜித் தரப்பு விடுத்துள்ள பகிரங்க சவால்…!

0
தமது கட்சியின் பொருளாதாரக் குழுவுடன் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுத்துள்ளது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...

எட்கா உடன்படிக்கை குறித்து வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை

0
“ இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா உடன்படிக்கை தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அவ்வுடன்படிக்கைமூலம் இலங்கையின் ஊழியப்படையணிக்கு பாதிப்பு ஏற்படாது.” – என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். எட்கா உடன்படிக்கைமூலம் இந்திய...

ரயில் மோதி இளைஞன் பலி – மட்டக்களப்பில் சோகம்

0
மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கோட்டையிலிருந்து நேற்று மாலை 3.05 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்ட புலதுசி கடுகதி ரயில், இரவு 10.20 மணியளவில் மட்டக்களப்பு,...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...