இந்திய அணி 434 ஓட்டங்களால் வெற்றி!

0
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 434 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ராஜ்கோட்டில் கடந்த 15-ம் திகதி இந்தப் போட்டி ஆரம்பமானது. முதல் இன்னிங்ஸில் இந்தியா...

மன்னாரில் குவிந்துள்ள பிளமிங்கோ பறவைகள்!

0
“பிளமிங்கோ” பறவைகள் மன்னார் பகுதிக்கு புலம்பெயர்ந்து வந்துள்ளன. உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடி களைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் இந்தப் பறவைகள் புலம்பெயர்ந்து வந்துள்ளன. புலம்பெயர் பறவைகளுள் மிகவும் அரிதான...

200 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – ஒருவர் பலி – இருவர் காயம்!

0
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா , டெஸ்போட் மேற்பிரிவு காட்டுப்பகுதியில் இருந்து மரங்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி, சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். இருவரும்...

மரக்கறி விலை மேலும் வீழ்ச்சி!

0
கடந்த மாதங்களில் அதிக விலைக்கு சந்தையில் விற்பனையில் இருந்த கரட் கிலோ கிராம் ஒன்றின் மீண்டும் விலை திடீரென குறைந்துள்ளது. சந்தைகளில் கடந்த மாதங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுவந்த கரட்டின் விலை சடுதியாக...

மலையகத்துக்கான 10 ஆயிரம் வீடுகளில் இந்து குருமார்களுக்கும் வீடுகள் வேண்டும்!

0
“ இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தில் மலையக இந்து குருமார்களுக்கும், நாட்டில் வீடில்லாத குருமார்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.” – என்று அகில இலங்கை ஐக்கிய இந்து...

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் தின விழா மார்ச் 10 டிக்கோயாவில்!

0
“ தொழிலாளர் தேசிய சங்கத்தின் இவ்வருடத்துக்கான மகளிர் தின நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் பத்தாம் திகதி டிக்கோயா தாயகம் மண்டபத்தில் இடம் பெற உள்ளது" என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித்...

மத்திய மாகாணத்தில் 6 வருடங்களில் 80 ஆயிரம் மாணவர்கள் உயர்தரத்தில் சித்தியடையவில்லை…!

0
கட்டுரையாளர் - க.பிரசன்னா நன்றி - தினக்குரல் மத்திய மாகாணத்திலிருந்து க.பொ.த.சாதாரணத்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாக தோற்றும் மாணவர்களில் வருடாந்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயர்தரத்துக்கு தெரிவாகும் தகுதியை இழக்கின்றனர். 2017 - 2022 ஆம் ஆண்டுக்...

3,620 சங்குகளுடன் ஒருவர் கைது!

0
மன்னாரில் சட்டபூர்வமற்ற முறையில் கடல் சங்குகளை அடம்பன் பொலிஸ் பிரிவில் பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் , சங்குகளும் மீட் கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இது...

ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து முக்கிய இரு புள்ளிகளை களமிறக்கியுள்ள ரணில்!

0
ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீவிரமாக முன்னெடுத்துவரும் நிலையில், முக்கியமான சில பதவிகளை உருவாக்கி அதற்கு உறுப்பினர்களையும் நியமித்துள்ளார். இதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார முகாமையாளராக...

மஸ்கெலியாவில் மீன்பிடிக்கச்சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

0
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள கென்யோன் நீர் தேக்கத்தில் மீன் பிடிக்க சென்ற வேளையில் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாள்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...