வழுக்கி விழுந்து வயோதிபர் உயிரிழப்பு – நுவரெலியாவில் சோகம்!

0
மரக்கறி தோட்டம் வழியாக நடந்துசென்ற வயோதிபர் ஒருவர், சீரற்ற காலநிலையால் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 79 வயதான வெள்ளசாமி கருப்பையா என்பவரே...

தற்கொலை செய்துகொண்ட ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிப்பார் அநுர – இது மொட்டு கட்சி எம்.பியின் கருத்து

0
ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றிபெறும் பட்சத்தில் நாட்டை ஆளமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடிப்பார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார். மொட்டு கட்சி...

அஸ்​வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் இன்று முதல்

0
அஸ்​வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஒரு மாத காலத்திற்கு அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக...

காதலர் தினத்தில் நடந்த விபரீதம்

0
இறக்குவானை பிரதேசத்தில் காதல் துயரத்தால் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இறக்குவானையை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும் ,அவரது...

மகளிர் தினத்தில் திரைக்கு வருகிறது ‘J.பேபி’

0
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் தினேஷ், ஊர்வசி, மாறன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘J.பேபி’ திரைப்படம் வரும் மார்ச் 8ஆம் திகதி வெளியாக உள்ளது. சுரேஷ் மாரி இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள...

அபுதாபியில் இந்து கோவிலை திறந்து வைத்தார் மோடி!

0
அபுதாபியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்தார். 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். நேற்று முன்தினம் துபாய் வந்த பிரதமர் மோடி,...

லுணுகலை பிரதேச செயலாளராக புவனேந்திரன் கடமையேற்பு!

0
லுணுகலை பிரதேச புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எஸ். புவனேந்திரன், பிரதேச செயலாளர் அலுவலகத்தில் தனது கடமைகளை நேற்று (14) பொறுப்பேற்றார். லுணுகலை பிரதேச செயலாளராக பதவியேற்பதற்கு முன்னர், மட்டக்களப்பு பிரதேச செயலாளர் அலுவலகத்தில்...

சஜித் ஆட்சியில் மலையக மக்களுக்கு விடிவு பிறக்கும் – திகா உறுதி!

0
சஜித் பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தில் மலையக மக்கள் நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவர். ரணசிங்க பிரேமதாசவைப் போன்று அவரது புதல்வரான சஜித் பிரேமதாசவும் எமது மக்களுக்கு நன்மை செய்வார் என நம்புவதாக தமிழ் முற்போக்கு...

போதை மாத்திரைகளுடன் மன்னாரில் இருவர் கைது!

0
இலங்கைக் கடற்படை மற்றும் மன் னார் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக் கையின் மூலம் 1, 472 போதை மாத்திரைகளுடன் 02 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். ஓர் ஓட்டோவும்...

சஜித் அணிக்குள் கறுப்பாட்டை களமிறக்கியுள்ள பஸில் – பொன்சேகா பரபரப்பு தகவல்

0
முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்னாயக்கவை பஸில் ராஜபக்சவே ஐக்கிய மக்கள் சக்திக்குள் களமிறக்கியுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது என்று அக்கட்சியின் தவிசாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...