பாகிஸ்தான் தேர்தலில் இழுபறி: கூட்டணி ஆட்சி அமைக்க நவாஸ் ஷெரீப் முயற்சி

0
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, கூட்டணி ஆட்சி அமைக்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதற்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த...

அரிய வகை ஆமையுடன் மன்னாரில் மூவர் கைது!

0
மன்னார் வங்காலை கடல் பகுதியில் அரிய வகை ஆமை ஒன்றை உயிருடன் உடைமையில் வைத்திருந்த குற்றச் சாட்டில் மூவர் நேற்று சனிக்கிழமை வங்காலை கடற்படையினரால் கைது செய்யப்படுள்ளனர். இந்த அரிய வகை ஆமை கடல்...

பதுளையில் போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது!

0
பதுளை, ஹிகுருகமுவ பகுதியில் போதைப் மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவர் நேற்று (10) போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டதாக பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். பதுளை ரில்பொல மற்றும் ஹிகுருகமுவ பகுதிகளில்...

ரணிலுக்கு ஆதரவா? நாடு திரும்பிய கையோடு அநுர விடுத்துள்ள அறிவிப்பு!

0
“மக்கள் ஆணை இல்லாத தலைவரின் அழைப்பை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. மக்கள் ஆணையுடன் ஆட்சிக்குவரும் தலைவர்களுடன்தான் நாம் பேச்சு நடத்துவோம். ரணில் விக்கிரமசிங்க என்பவர் ராஜபக்சக்களின் காவலன் மாத்திரமே…” இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின்...

‘மலையக காந்தி’ கே. இராஜலிங்கம் ஐயாவின் 61 ஆவது சிரார்த்த தினம் இன்று

0
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான இலங்கை - இந்திய காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும், புஸல்லாவை, சரஸ்வதி மத்தியக் கல்லூரியின் ஸ்தாபகருமான - 'மலையக காந்தி' என விளிக்கப்படும் அமரர். கே இராஜலிங்கம்...

இலங்கையின் வெற்றிநடை தொடருமா? 2ஆவது போட்டி இன்று!

0
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசக் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக குறித்த போட்டி நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில்...

1989 இல் இடம்பெற்ற படுகொலை – 3 சதாப்தங்களுக்கு பிறகு பிறகு சிக்கிய பெண்!

0
கொலையொன்றைச் செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணொருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 1989 ஆம் ஆண்டு...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறைமை நீக்கப்பட வேண்டும் – சஜித்

0
“ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு ஈடுபட்டுவருகின்றது.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே...

இவ்வருடம் ஜனாதிபதி தேர்தல் நடக்குமா? ஆஸ்திரேலியாவில் ஜனாதிபதி கூறியது என்ன?

0
இவ்வருடம் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் என்பன நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் வைத்து ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஜனாதிபதி இந்த தகவலை வெளியிட்டார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என எழுப்பட்ட...

25 வருடங்களாக ரணிலுக்காக அடிவாங்கினோம் – இன்று அவர் எம்மையே திருப்பி அடிக்கிறார்

0
“ ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும்போது 25 வருடங்களாக ரணில் விக்கிரமசிங்கவுக்காக நாம் அடிவாங்கினோம், இன்று அவர் எம்மை அடிக்கின்றார்…” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரான ரஞ்சித் மத்தும பண்டார...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...