மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு ஜனாதிபதி விஜயம்
7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவின் பேர்த் நகருக்குச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு இன்று (10) விஜயம் செய்தார்.
தூதரகத்திற்கு வருகை தந்த...
பஸில் நாடு திரும்பிய பிறகே வேட்பாளரை தீர்மானிக்குமாம் மொட்டு கட்சி!
“ பஸில் ராஜபக்ச இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்புவார். அதன்பின்னர் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுக்கப்படும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா...
கம்பளையில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுவனும் பலி!
கம்பளையில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றி மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்த மற்றுமொரு சிறுவனும் இன்று (10) உயிரிழந்துள்ளார்.
கம்பளை, பிபில பகுதியைச் சேர்ந்த மொஹமட் அயான் என்ற 4 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கம்பளை...
யாழ். இசைக்கச்சேரி குழப்பத்தில் முடிய காரணம் என்ன?
யாழ்ப்பாணத்தில் பெரும் குழப்பத்துடன் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியின் போது ஆறு பேர் கைது செய்யப்பட்டதுடன் , மூன்று பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒழுங்கீனம், பொலிஸாரின்...
இனப்பிரச்சினையை தீர்க்காமல் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது!
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணாமல், பொருளாதார மீட்சியை பெற முடியாது. அவ்வாறு செய்யலாம் என நினைத்து முன்னோக்கி பயணித்தால் நாடு அதளபாதாளத்துக்குள் செல்வதை எவராலும் தடுக்க முடியாமல் போகும் - என்று...
கெஹலிய தொடர்பான விசாரணைக்கு முழு ஆதரவு!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில்...
ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(09) பிற்பகல் ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இருதரப்பு திட்டங்களின்...
பாகிஸ்தானில் குழப்பம் நீடிப்பு – வெற்றி யாருக்கு?
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் (பிடிஐ) கட்சியின்...
பஸ்ஸில் சில்மிஷம் – இரு இளைஞர்கள் கைது!
யாழ்ப்பாணத்தில் பஸ்ஸில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் பஸ்ஸில் பொதுமக்களுடன் பொதுமகன்கள் போன்று பிரயாணம் செய்த பொலிஸ்...
மாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரத பவனி 24 ஆம் திகதி…
மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசிமகம் திருவிழாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை காலை மக நட்சத்திரத்தில் பஞ்சரத பவனி இடம்பெறவுள்ளது.
அத்துடன், 26 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவமும்,...













