அரச நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ த சில்வா
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர ஹர்ஷ த சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச நிதி பற்றிய குழுவுக்கான உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் நியமிக்கப்பட்டிருப்பதுடன், இதன்...
மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் கைது!
குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவன் கழுத்து நெரித்துப் படுகொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளம்...
பெலியத்த படுகொலை சம்பவம்: மேலும் ஒரு நபர் கைது!
பெலியத்த பகுதியில் ஐவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளிகள் பயணித்த ஜீப்பிற்கு , குறித்த நபரே போலி ஆவணங்களை...
“சுதந்திரமான பாலஸ்தீன அரசொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்”
உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இந்து சமுத்திர வலய...
ODI போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இலங்கை வீரராக பெத்தும் நிஸ்ஸங்க சாதனை!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பெத்தும் நிஸ்ஸங்க இரட்டைச் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
20 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 139 பந்துகளில்...
வட்டவளையில் ரயில் தடம்புரள்வு – மலையகத்துக்கான ரயில் சேவை பாதிப்பு!
வட்டவளை பகுதியில் ரயில் தடம் புரண்டத்தில் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாவலப்பிட்டியவில் இருந்து இன்று பிற்பகல் 3.00 அளிவில் நானுஓயா நோக்கி பயணித்த சரக்கு ரயிலே, மேல் வட்டவளைக்கும் - ரொசல்லவுக்கும் இடையில்...
யாழில் களமிறங்கினார் தமன்னா
நடிகை தமன்னா, நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு புகழ் உள்ளிட்டவர்கள் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்வு யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ள நிலையில் தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.
குறித்த...
10 ஆயிரம் வீட்டுத் திட்டம் 19 ஆம் திகதி ஆரம்பம் – ஏப்ரலில் காணி உரிமை!
“ இந்திய அரசின் நிதி உதவியுடன் மலையக பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகள் நிர்மாணிக்கப்படும்.” –...
மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பலி – புப்புரஸ்ஸ பகுதியில் சோகம்!
கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜீகே பகுதியில் மின்சாரம் தாக்கி இரு பிள்ளைகளின் தந்தையொருவர் பலியாகியுள்ளார்.
வறுமையால் மின் கட்டணம் செலுத்தாததால், இவரின் வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அயல் வீடுகளில் இருந்தே மின்...
ஹப்புத்தளையில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது!
ஹப்புத்தளை, விகாரகல பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை, கல்கமுவ, மஹரகம, பண்டாரவளை, அடம்பிட்டிய, வெவெல்தெனிய, மாகொல மற்றும்...













