ஜனாதிபதி ரணிலின் தலைமைத்துவத்துக்கு உகண்டா ஜனாதிபதி பாராட்டு
உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உகண்டா ஜனாதிபதி யொவேரி முசேவேனி (Yoweri Museveni) ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (20) பிற்பகல் நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு...
நாட்டில் பிரச்சினைகள் தலைவிரிப்பு – இந்நிலையில் செங்கடலுக்கு கப்பலாம்…!
" நாட்டில் பிரச்சினைகள் தலைவிரித்தாடும் நிலையில் அவை குறித்து கவனம் செலுத்தாமல், செங்கடலுக்கு போர்க்கப்பல் அனுப்பும் முடிவை எடுக்கும் ஆட்சியாளர்களின் மூளையை நிச்சயம் பரிசோதிக்க வேண்டும்." - என்று தேசிய மக்கள் சக்தியின்...
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விபசாரம் சட்டப்பூர்வமாக்கப்படுமா?
விபசாரத்தை சட்டப்பூர்வமாக்கும் எந்தவொரு திட்டமும் தேசிய மக்கள் சக்தியிடம் கிடையாது என்று ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் விபசாரம் சட்டப்பூர்வமாக்கப்படும் என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் ஒருவர்...
ஊஞ்சல் கயிறு இறுகி 10 வயது சிறுவன் பலி! செம்மலையில் சோகம்!!
ஊஞ்சல் ஆடி விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவர், ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு செம்மலை பகுதியில் நேற்று மாலை இத்துயர் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுவன் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டாலும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் முன்னரே...
யுவதிகள் இடையே மோதல் – ஒருவர் வைத்தியசாலையில் – இருவர் கைது!
வவுனியாவில் யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தி னர் என்ற குற்றச்சாட்டில் இரு பெண்கள் நேற்றுக் கைது செய்யப்பட்டனர்.
பாதிப்படைந்த யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள...
தமிழரசின் தலைவர் யார்? நாளை இரகசிய வாக்கெடுப்பு!
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கான புதிய தலைவரை தெரிவுசெய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாளை (21) நடைபெறவுள்ளது.
தலைமைப் பதவிக்கு போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், புதிய தலைவரை வாக்கெடுப்புமூலம் தெரிவுசெய்ய தமிழரசுக்...
ஆபிரிக்க நாடுகளின் முதலீடுகளை குறிவைக்கும் இலங்கை!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினால் எதிர்காலத்தில் உலகில் துரிதமாக அபிவிருத்தியை எட்டுமென கருதப்படும்1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளதென வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி...
கொத்து ரொட்டிக்காக ஹோட்டலை அடித்து நொறுக்கி வெறியாட்டம்….!
பாதுக்க, அங்கம்பிட்டிய பகுதியில் உள்ள ஹோட்டலொன்றை தாக்கி சேதப்படுத்தி, குறித்த ஹோட்டலை நடத்திச்சென்ற தம்பதியினரை தாக்கினர் எனக் கூறப்படும் இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாதுக்க -...
தேர்தல் சமரில் இருந்து பின்வாங்கும் தம்மிக்க பெரேரா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு அதிகரித்துவருவதால் ஜனாதிபதி தேர்தல் சமரில் இருந்து தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா பின்வாங்கக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலில்...
இலங்கை, நேபாள உறவை மேம்படுத்த திட்டம்
அணிசேரா நாடுகளின் 19ஆவது மாநாட்டுக்கு இணையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் டஹாலுக்கும் (Pushpa Kamal Dahal) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு உகண்டாவின் கம்பாலா நகரில் இன்று (20)...













