தடைப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிக்க நாள் நிர்ணயம்!
இலங்கையின் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் பெப்ரவரி மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி...
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு வழங்கிவைப்பு
சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து அகதிவாழ்க்கை வாழ்ந்துவரும் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19) சென்னையில் வழங்கி...
அதிமுகவில் இணைந்தார் நடிகை காயத்ரி ரகுராம்!
பாஜகவில் இருந்து கடந்த வருடம் விலகிய நடிகை காயத்ரி ரகுராம், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
நடிகையும், நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம் பல ஆண்டுகளாக பாஜகவில் செயல்பட்டு வந்தவர். தமிழக பாஜகவில்...
கரைவலை வாடி தீ வைப்பு – வள்ளம், வலை, இயந்திரபடகு தீக்கிரை!
உடப்பு ஆண்டிமுனை கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் உள்ள கரைவலை மீன் வாடியில் இனந்தெரியாத விசமிகளினால் நேற்று நள்ளிரவு 12.00 மணிக்கு பிற்பாடு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு மீன் வாடியில்...
இலங்கையில் கரையொதுங்கிய இந்திய மீனவரின் சடலம்
முல்லைத்தீவில் இந்நிய மீனவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத மீனவர் ஒருவரின் சடலம் இன்று (19) கரையோதுங்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதி கடற்கரையில்...
சம்பள உயர்வு எங்கே? தொழிற்சங்க தலைவர்கள் ஏன் மௌனம்?
“ பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக தொழிற்சங்க தலைவர்கள் பேச தயங்குவது ஏன்?" - என்று கண்டியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது...
இனிப்பு பானம் கொடுத்து மலையகத்தில் கொள்ளையடித்துவந்த ஜோடி கைது!
நபர்களுக்கு மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து - மயக்கமடைந்த உடனேயே, அவர்களது பையில் இருக்கும் பணம், தொலைபேசி , இதர பொருட்கள் மற்றும் அணிந்திருக்கும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் திருமணமாகாத...
நாரம்மல துப்பாக்கிச்சூடு – உப பொலிஸ் பரிசோதகர் கைது
நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உப பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரம்மல, தம்பலஸ்ஸ பகுதியில் நேற்றிரவு லொறியொன்றை இரு பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட முற்பட்டுள்ளனர். இதன்போது...
பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கேக் வாங்கிய பெண்ணும், செய்து கொடுத்தவரும் விடுவிப்பு
மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடச் சென்ற சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...
கணவனுக்கு பீட்சா செய்துகொடுத்த மனைவிக்கு நேர்ந்த கதி……
சுவிட்சர்லாந்தில் பீட்சாவினால் ஏற்பட்ட சண்டையில் தன் மனைவியையே கணவர் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் நிட்வல்டன் மாகாணத்தைச் சேர்ந்த 80 வயது நிறைந்த முதியவருக்கு, அவருடைய மனைவி, பிரியமாய் பீட்சா செய்து...













