சிறிதரன் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு சாபக்கேடு – நீதி அமைச்சர் விளாசல்

0
" சிறந்த தமிழ்த் தலைவர்களை பிரபாகரன் கொலை செய்துவிட்டார். அவர்கள் இருந்திருந்தால் உங்களால் (சிறிதரன்) நாடாளுமன்றம் வந்திருக்க முடியாது. உங்களைபோன்ற மக்கள் பிரதிநிதிகள் இருக்கும்வரை வடக்கு, கிழக்கு மக்களுக்கு ஒருபோதும் விடுதலை கிட்டாது....

நாடாளுமன்ற உறுப்பினராக உறுதியேற்பு

0
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான நயன பிரியங்கர வாசலதிலக சபாநாயகர் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக இன்று உறுதியேற்றார். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சமிந்த விஜேசிறி அப்பதவியை இராஜினாமா செய்தார். இதனையடுத்த கடந்த தேர்தலில் விருப்பு...

ஹூதி கிளர்ச்சியாளர்களின் தளங்கள்மீது அமெரிக்கா, இங்கிலாந்து தாக்குதல்

0
யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக்குழுவான ஹூதி பயன்படுத்தும் தளங்கள்மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து முன்னெடுத்த இந்த தாக்குதலுக்கு ஆஸ்திரேலியாவும் ஆதரவளித்துள்ளது. குறித்த கூட்டு தாக்குதலை அமெரிக்க ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்....

பெருந்தோட்டங்களில் 42.3 வீதமானோர் கடனாளிகளாகியுள்ளனர்

0
" நாட்டின் மொத்த சனத்தொகையில் 22,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். அதில் பெருந்தோட்டங்களில் 42,3 வீதமானவர்கள் கடனாளியாகி உள்ளனர். உழைப்புக்கு ஏற்ற சம்பளம் வழங்கப்படாமையே இதற்கு காரணமாகும." என்று தொழிலாளர் தேசிய முன்னணியின்...

நாட்கூலி முறைமைக்கு முடிவுகட்ட தனிநபர் பிரேரணை – சபையில் நாளை விவாதம்

0
பெருந்தோட்ட தேயிலைக் கைத்தொழில் முறைமைக்குப் பதிலாக தேயிலை சிறு தோட்ட முறைமையொன்றினை ஏற்படுத்துமாறுகோரும் தனிநபர் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் நாளை (12) விவாதம் நடத்தப்படவுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி...

தோட்டத் தொழிலாளர்களின் சாபம் சும்மாவிடாது – வடிவேல் சுரேஷ்

0
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்தும் கம்பனிகள் தரப்பில் இருந்து இன்னும் பதில் இல்லை. ஜனவரி மாதம்வரை கால அவகாசம்...

நானுஓயாவில் ரயிலுடன் மோதி ஆட்டோ விபத்து – தெய்வாதீனமாக உயிர்தப்பிய பயணிகள்

0
நானுஓயா, வாழைமலை பகுதியில் ஆட்டோவொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. குறித்த ஆட்டோ ரயில் கடவையை கடக்க முற்பட்டவேளையிலேயே இன்று வியாழக்கிழமை (11) பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலிலேயே...

தமிழரசின் தலைவர் யார்? 21 ஆம் திகதி இரகசிய வாக்கெடுப்பு!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் 3 வேட்பாளர்களும் விட்டுக் கொடுப்புக்குத் தயாராக இருக்காததால், எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய தலைவருக்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற...

அஸ்வெசும – பெருந்தோட்ட மக்கள் குறித்தும் கூடுதல் கவனம்!

0
அஸ்வெசும இரண்டாம்கட்ட கொடுப்பனவின்போது பெருந்தோட்ட மக்கள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர செஹான் சேமசிங்க தெரிவித்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் வேலுகுமார் எம்.பி. நாடாளுமன்றத்தில் இன்று...

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு

0
நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...