சமஷ்டி இலக்கை அடைய தமிழப் பிரிவினைவாதிகள் சூழ்ச்சி – பதறுகிறார் குணதாச அமரசேகர
" பௌத்த பிக்குகளே இந்நாட்டில் ஒற்றையாட்சியின் காவலர்களாக இருந்துவருகின்றனர். இலங்கை சமஷ்டி நாடாவது அவர்களின் அழுத்தத்தால்தான் தடுக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையிலேயே தமிழ்ப் பிரிவினைவாதிகள் தற்போது பிக்குகளின் ஆதரவை பெறும் சூழ்ச்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்." -...
1008 பானைகள் வைத்து கிழக்கில் மாபெரும் பொங்கல் விழா
1008 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு,1,500 பரத நாட்டிய கலைஞர்களின் பங்கேற்புடன் , 500 கோலங்களுடன் பொங்கலை வரவேற்கும் முகமாக மாபெரும் பொங்கல் திருவிழா கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இன்று...
அரசியல் ஆட்டம் ஆரம்பம் – ஷகிப் அல் ஹசன் தேர்தலில் வெற்றி
பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அந்நாட்டின் கிரிக்கெட் அணி தலைவர் ஷகிப் அல் ஹசன் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார்.
பங்களாதேஷின் 12 ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில், நேற்று...
சாமிமலையில் 300 கிலோ லீக்ஸ் கொள்ளை – இருவர் கைது!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்டன் தோட்டம் 10 நம்பர் பிரிவில் 300 கிலோ லீக்ஸை களவாடி, நோர்வூட் நகரில் விற்பனை செய்த இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கவரவலை தோட்டத்தை சேர்ந்த...
காதலியை கொடூரமாக கொலை செய்த காதலன் கைது!
காதலியை கத்தியால் குத்தி கொலை செய்தார் எனக் கூறப்படும் காதலன், பிலயந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த அயிஷா லக்மினி (வயது 26)...
நஞ்சு கொடுக்க முற்பட்ட கணவனை வெட்டி கொலை செய்த மனைவி
கணவனை மனைவி கத்தியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவமொன்று மஹியங்கனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
42 வயதான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் சம்பவ தினத்தன்று இரவில் மது போதையில் வீட்டுக்குவந்து,...
8 லட்சம்பேரின் மின் இணைப்பு துண்டிப்பு!
மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள்...
சம்பள உயர்வு குறித்து நாளை கலந்துரையாடல்!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நாளை (09) தொழில் அமைச்சில் இடம்பெறவுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவே இந்த கலந்துரையாடலை நடத்தவுள்ளது.
இக்குழுவில் தொழிற்சங்கங்கள்,...
மருந்துகேட்ட தாயை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மகன் – கம்பளையில் பயங்கரம்!
மருந்து வாங்கி தருமாறுகோரிய தனது தாயை, இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மகன் கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை, ரத்மல் கடுவ கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிகொட தோட்டத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின்...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு
" ஜனவரி மாத இறுதிக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு கிட்டும்." - என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...












