இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் வீடுமீது தாக்குதல்!

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான பிரசன்ன ரணவீரவுக்குச் சொந்தமான இரண்டு மாடி வீடுமீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. களனி, சரச்சந்திர டயஸ் மாவத்தை, கோனவில, பமுனுவில என்ற...

காட்டு யானை தாக்கி ஆட்டோ சாரதி பலி

0
மஹியங்கனை சோரபொர ஏரி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நேற்றிரவு (18) ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனையில் இரவு முச்சக்கரவண்டி சாரதியாக பணிபுரியும் சொரபொர ஏரி மஹியங்கனை இலக்கம் 26/3 இல்...

அரசியல் தீர்வைகாண ஒன்றிணைவோம் – ஜனாதிபதி அழைப்பு

0
“நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக நான் ஆளும் தரப்பு பங்காளிகளுடனும், எதிரணியிலுள்ள கட்சிகளுடனும் கலந்து பேசாமல் எந்தத் தீர்மானத்தையும் எடுக்க முடியாது. அரசியல் தீர்வு விவகாரம் சுலபமான விடயம் அல்ல. அதை ரணில்...

ரோஹித போகொல்லாகமவுக்கு தூதுவர் பதவி!

0
சிரேஷ்ட இராஜதந்திரியும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ரோஹித போகொல்லாகம, பிரிட்டனுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி அவருக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது. சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பதவியை ஏற்குமாறு அவருக்கு முன்னர் அழைப்பு...

2 தசாப்தங்களுக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் சர்வஜன வாக்கெடுப்பு – சட்டமூலம் நிறைவேற்றம்

0
ஆஸ்திரேலிய வரலாற்றில் மிக முக்கியமான Indigenous voice referendum சட்டமூலம், சர்வஜன வாக்கெடுப்புக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசமைப்பு மறுசீரமைப்புக்கு ஆதரவு கோரும் இச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 52 வாக்குகளும், எதிராக 19...

தமிழ் முற்போக்கு கூட்டணியும் ரணில் பக்கம் – ஹரிசன் தகவல்

0
தமிழ் முற்போக்கு கூட்டணியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து, ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் தாவியுள்ள முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார். " எமது...

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைகிறாரா திலும் அமுனுகம?

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கினாலும் தான் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப்போவதில்லை - என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி, ஹாரிஸ்பத்துவ தொகுதி...

ரணில் ஆட்சியில் தமிழருக்கு தீர்வு – வஜிர உறுதி

0
“அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டு வெற்றி பெறுவார்.” – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய சகாவும்...

சுற்றுலா மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்த மேகாலயாவின் மிகப்பெரிய வேலைத் திட்டம்

0
மேகாலயா சுற்றுலாத்துறை அமைச்சர் பால் லிங்டோ சமீபத்தில் சுவிட்சர்லாந்திற்கான தனது பயணத்தை முடித்தார், அங்கு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷில்லாங் ரோப்வே திட்டத்திற்கு வழி வகுக்கும் ஒரு முக்கியமான பணியைத் தொடங்கினார். 140 கோடிக்கு மேல்...

AIIB சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சேவை செய்கிறது: கனடிய முன்னாள் நிர்வாகி

0
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் அதன் நலன்களை மேம்படுத்துவதற்காக அதைப் பயன்படுத்துகிறது, நிறுவனத்தில் பங்கேற்பதை நிறுத்த கனடாவைத் தூண்டியதாக முன்னாள் நிர்வாகி ஒருவர்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...