மொட்டு கட்சி கைவிட்டாலும் ஜனாதிபதி நிச்சயம் களமிறங்குவார்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு வழங்காவிட்டாலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் களமிறங்குவார் - என்று அடித்துக் கூறியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசுமாரசிங்க.
ஜனாதிபதி...
காசாவில் பஞ்சம் – ஐ.நா. விடுத்துள்ள எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் காரணமாக காசா பகுதி பஞ்சத்தை நோக்கிச் செல்வதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. எனினும் உதவிகளை அதிகரிக்கும் பாதுகாப்புச் சபை தீர்மானம் பெரும் இழுபறிக்குப் பின்...
மடுல்சீமை பொலிஸ் பிரிவில் நான்கரை கிலோ கஞ்சா மீட்பு! ஒருவர் கைது!!
மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மடுகஸ்தலாவ பகுதியில் 4 கிலோ 600 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக மடுல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு...
சிவனொளிபாதமலை யாத்திரை டிச. 26 ஆரம்பம் – விசேட போக்குவரத்து சேவை ஏற்பாடு!
சிவனொளிபாதமலை யாத்திரை இம்மாதம் 26ஆம் திகதி பௌர்ணமி தினத்தோடு ஆரம்பமாவதையிட்டு விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவின் வழிகாட்டலின் கீழ் ரயில்வே திணைக்களம்...
கொட்டகலையில் ஆன்மீக எழுச்சி பேரணி…!
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு ஆன்மீக எழுச்சி விழாவும், மலையகம் 200 மாபெரும் விருது வழங்கும் நிகழ்வும் இன்று காலை 8.30 மணிக்கு கொட்டகலை...
விபத்தில் பல்கலை மாணவன் பலி! கம்பளையில் சோகம்!!
கம்பளை, கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள வெளிகல்ல நகரில் மோட்டார் சைக்கில் இரண்டு நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் தனியால் பல்கலை கழக மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கம்பளை...
தேடுதல் வேட்டை தொடர்கிறது! நேற்றும் 1,676 பேர் கைது!!
நாடு தழுவிய ரீதியில் நேற்று முன்னெடுக்கப்பட்ட 1,694 சுற்றிவளைப்புகளில் 1,615 ஆண்கள் மற்றும் 61 பெண்கள் உள்ளிட்ட 1,676 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 119 பேருக்கு...
‘200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி’ – நுவரெலியாவில் நாளை நிகழ்வு – சஜித்தும் பங்கேற்பு!
'200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி' எனும் தொனிப்பொருளின் கீழ் மலையக மக்களின் சாதனைகளை வெளிபடுத்தியும் மலையக தியாகிகளை நினைவுகூர்ந்தும் நிகழ்வொன்று நாளை (24) நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.
இனவாதிகளுக்கு கூட்டணியில் இடமளிக்கவேண்டாம் – சஜித்திடம் மனோ திட்டவட்டம்!
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள கூட்டணியில் இனவாதிகளை இணைத்துக்கொள்ள வேண்டாம் என்று அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...
சூடுபிடிக்கிறது ஜனாதிபதி தேர்தல் – மூன்று பிரதான கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் இதோ….!
தென்னிலங்கையில் உள்ள மூன்று பிரதான கட்சிகள் இதுவரை தமது கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அத்துடன், சில சிறுகட்சிகளும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வேட்பாளர் போட்டியிடவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன.
பிரதான...



