உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு: முதல் 10 இடத்தைபிடித்த நாடுகள்! இலங்கையின் நிலை என்ன?
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Henley Passport Index) 2023ஆம் ஆண்டிற்கான கடவுச்சீட்டு தரவரிசை பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அந்தவகையில் எந்த நாட்டினுடைய கடவுச்சீட்டு மிகவும் சக்தி வாய்ந்தது என்பதனடிப்படையில் 2023ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஹென்லி...
குவைத் மன்னர் காலமானார்
குவைத்தின் மன்னர் ஷேக் எமிர் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வயதில் காலமானதாக குவைத் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
ஷேக் தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபாவிடம் இருந்து...
நாளை முதல் நாடு முழுவதும் விசேட சோதனை நடவடிக்கை
திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக நாளை (17) முதல் விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதிக்குள் நாட்டில் முழுமையான மாற்றத்தை...
டைக்குவாண்டோ போட்டியில் தங்கம் வென்ற இரத்தினபுரி தமிழ் மாணவன்
தெற்காசிய சர்வதேச டைக்குவாண்டோ போட்டியில் இரத்தினபுரியைச் சேர்ந்த எம்.கவிந்து பிரசாத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
கொழும்பு – சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற டைக்குவாண்டோ போட்டியிலேயே அவர் இந்த சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.
இரத்தினபுரி – ஹிதல்லென்ன...
இந்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான பாதுகாப்புப் படைகளின் பொறுப்புகளை யாராலும் மட்டுப்படுத்த முடியாது
இந்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
மக்களின் இறைமையையும் இலங்கையின் தனித்துவத்தையும் பாதுகாக்கும்...
பாடசாலை மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல்..!
சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் பாடசாலை மாணவர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு முறைகளின் ஊடாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட தரமற்ற பாடசாலை உபகரணங்கள் இன்று...
கொழும்பு மாநகர எல்லைக்குள் ஆபத்தான நிலையில் 558 மரங்கள்
கொழும்பு மாநகர சபை நிர்வாக பிரதேசத்தில் ஆபத்தான நிலையில் 558 பழமையான மரங்கள் காணப்படுவதாக மாநகர சபையின் ஆணையாளர் சந்திராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அந்த மரங்களில் பல 100 வருடத்துக்கும் அதிக பழமை வாய்ந்தவை...
புதிய வகையிலான கொரோனா
இந்தியாவில் புதிய வகையிலான கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புதிய கொரோனா வைரஸ் இந்திய மாநிலமான கேரளாவில் இருந்து பரவி வருவதாகவும், இந்த வைரஸ் சிங்கப்பூரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,...
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சொகுசு கார் விபத்து
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்தது பாதுகாப்பு வேலியில் மோதி சனிக்கிழமை (16) காலை விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், சொகுசு காரில் பயணித்தவர்கள் கணவன் ,மனைவி எனவும் இருவரும்...
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்
அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது 50 மீற்றர் தூரத்தை பேணுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தவிர்ப்பதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எச்சரிக்கை அறிவிப்புகளை...



