நானுஓயாவில் தாழிறங்கிய வீதி சீரமைப்பு!
சீரற்ற காலநிலையால் நானுஓயாவில் தாழிறங்கிய வீதி செப்பனிடப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையிலேயே மேற்படி வீதி கடந்த வாரம் தாழிறங்கியது.
நுவரெலியா - ஹட்டன்...
ஹெரோயின் போதைப்பொருளுடன் பண்டாரவளை பொலிஸ் பிரிவில் மூவர் கைது!
பண்டாரவளை பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று (13) மாதட்டில்ல பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 347 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்...
பச்சிளம் குழந்தை சடலமாக மீட்பு!
மஹியங்கனை - பொலன்னறுவை வீதியில் நேற்று (13) பிற்பகல் ஆண் குழந்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராதுருகொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை - பொலன்னறுவை வீதியில், அலுத்தயம பகுதியில் இராணுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் குழந்தையின்...
” இந்நாடு சிங்கள நாடல்ல – தமிழ்நாடும் அல்ல – இலங்கை என்ற பன்மைத்துவ நாடு...
இலங்கை என்ற எம் தாய்நாடு, ஒரு “சிங்கள பௌத்த நாடு” என்ற தமக்கு மட்டுமே என்ற சிந்தனை மறைய வேண்டும். இந்நாட்டின் இன்னொரு பிரதேசத்தில் இது தமிழருக்கு மட்டுமேயான “தனித் தமிழ்நாடு” என்ற...
வலி சுமந்த போடைஸ் வீதி! என்றுதான் வழி பிறக்கும்?
ஹட்டன் பகுதியில் பிரதான வீதிகளில் ஒன்றான ஹட்டன் போடைஸ் ஊடான டயகம வீதி பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வீதி இவ்வாறு சேதமடைந்து காணப்படுவதால் உயிரை...
முடிவுக்கு வந்தது பாதீட்டு கூட்டத்தொடர் நாடாளுமன்றம் ஜன. 9 வரை ஒத்திவைப்பு
வரவு - செலவுத் திட்ட கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவுக்குவந்த நிலையில், நாடாளுமன்றம் 2024 ஜனவரி 9 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2024 ஜனவரி 9 ஆம் திகதி முற்பகல்...
சிறையில் அடைக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட முஸ்லிம் கவிஞர் விடுதலை
தீவிரவாதத்தை வளர்த்ததாகக் கூறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சுமார் அறுநூறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்ட பிரபல கவிஞரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்...
இன்று முதல் அடை மழை!
மழையுடன் கூடிய வானிலை இன்று(14) முதல் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா, மேல், தென் மாகாணங்களில் மற்றும் நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களில் கன மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம்...
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
பாராளுமன்றத்தில் இன்றையதினம் (13) நிறைவேற்றப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
அத்துடன் கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம்...
‘இமயமலை பிரகடனம்’ சபாநாயகரிடம் கையளிப்பு
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைச் சேர்ந்த தேரர் பிரதிநிதிகளும், உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் நேற்று (12) பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்...



