காரைக்கால் – கே.கே.எஸ். கப்பல் சேவையை ஆரம்பிக்க அனுமதி

0
தென்னிந்தியாவுக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான சரக்குக் கப்பல் சேவையை நடத்துவதற்கான அனுமதி இலங்கையைச் சேர்ந்த ஹேலீஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ஆம் திகதி முதல் அவர்கள் சேவையை நடத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் –...

இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசு தீர்மானம்

0
சுமார் 300 முதல் 400 வரையிலான இறக்குமதி பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். குறித்த இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் முதல் தளர்த்த நடவடிக்கை...

ஜனாதிபதி ரணில் ஆசியாவின் காவலன் – வஜிர பெருமிதம்

0
ஆசியாவை பிளவுபடுத்த இடமளிக்க மாட்டோம் என உலகத்தின் முன் துணிச்சலாக அறிவித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் ஜனாதிபதியாக செயற்படுவது முழு ஆசியாவிற்கும் விசேட பாதுகாப்பு என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், நாடாளுமன்ற...

பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுவதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

0
" பாடசாலை மாணவர்கள் கடத்தப்படுகின்றனர் என சமூகவலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. எனவே, இவ்வாறான தகவல்களை பரப்பும் நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன." என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ்...

மாவட்டத்தில் முதலிடம் பிடித்தவர்களுக்கு அமைச்சு பதவி – மஹிந்த யோசனை

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு மாவட்டங்களில் முதலிடம் பிடித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்கினால் அது நல்ல விடயம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

தங்கையை வெட்டி கொலை செய்த அண்ணன் – பியகமவில் பயங்கரம்

0
தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமுற்ற அண்ணன், அவரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், பியகமவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில்...

செயற்கை சிறுநீரகங்கள், இரத்த நாளங்களுக்கு பற்றாக்குறை

0
சிறுநீரக நோயாளர்களுக்கு டயாலிசிஸ் செய்ய பயன்படுத்தப்படும் செயற்கை சிறுநீரகங்கள் மற்றும் இரத்த நாளங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சிறுநீரகம்...

ஈ.பி.டி.பி. அமைப்பாளர் யானை தாக்கி மரணம்

0
முன்னாள் அமைச்சர் எம்.சி.கனகரட்ணத்தின் புதல்வரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருக்கோவில் பிரதேச அமைப்பாளருமான கனகரட்ணம் கங்காதரன் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தம்பிலுவில் பிரதேசத்தில் உள்ள வயலுக்கு...

தேசிய அரசமைக்க ஜனாதிபதி தயார்

0
" தேசிய அரசமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் முன்வந்தால் அது தொடர்பில் ஜனாதிபதி சாதகமாக பரிசீலிப்பார்." என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார். அத்துடன், அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதால் மொட்டு கட்சியில் அதிருப்தியில் இல்லை. அரசியல்...

புறாக்கள் மூலம் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை

0
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்களை நுட்பமாக விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று(31) இரவு கல்முனை மாதவன் வீதியில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...