பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க முற்போக்கு கூட்டணி முடிவு! தமிழ்த் தேசியக் கட்சிகளும் எதிர்ப்பு!!

0
வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளன என்று அறியமுடி கின்றது. 2024ஆம் நிதியாண்டுக்கான வரவு -...

மஹிந்தவின் குடியுரிமையை பறிக்க முயற்சி! பதறுகிறார் நாமல்!!

0
போரை முடிவுக்கு கொண்டுவந்ததில் இருந்தே மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையை பறிப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுவந்தன என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " அரச கொள்கையின் அடிப்படையிலேயே...

விளையாட்டுத்துறை அமைச்சு எஸ்.பிக்கு?

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக செயற்படும் ரொஷான் ரணசிங்கவிடம் இருந்து விளையாட்டுத்துறை...

பதவி துறக்கமாட்டேன் – ரொஷான் ரணசிங்க அதிரடி

0
பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காகவே அமைச்சு பதவியை ஏற்றேன். எனவே, பதவி துறக்கும் எண்ணம் இல்லை - என்று விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அமைச்சு பதவியை துறந்து,...

” சீனா-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை அமுலாக்க இணக்கம்”

0
சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் (Shen Yiqin) இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உட்பட இலங்கைக்கு...

இலங்கை சுங்கத்தின் முறைகேடுகள் கோபா குழுவில் அம்பலம்

0
இலங்கை சுங்கத்தின் பல நிர்வாகப் பலவீனங்கள் மற்றும் முறைகேடுகள் கோபா குழுவில் புலப்பட்டன. இலங்கை சுங்கத்தின் 2019, 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை...

தரமற்ற மருந்து இறக்குமதி – நால்வர் கைது

0
தரமற்ற இமியூனோகுளோபியூலின் மருந்தை நாட்டிற்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவைச் சேர்ந்த நால்வர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் மருந்து விநியோகப் பிரிவின் உதவிப் பணிப்பாளர்கள்...

எதிர்க்கட்சிகளின் கனவுகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளது

0
மக்கள் மேலும் இக்கட்டான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்ளும் வரை காத்திருந்த எதிர்க்கட்சிகளின் கனவுகள் இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் சிதைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த தெரிவித்தார். மக்களுக்கு நிவாரணம் வழங்குவது மாத்திரமன்றி,...

நானுஓயா கார்லிபேக் தோட்டத்தில் வெள்ளம் – 4 வீடுகள் பாதிப்பு!

0
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கார்லிபேக் தோட்டத்தில் இன்று (20) பிற்பகல் பெய்த கடும் மழையால், கிளையாறுகள் பெருக்கெடுத்ததன் காரணமாக 4 வீடுகளினுள் வெள்ள நீர்...

நாட்டில் தலைதூக்கிய டெங்கு – அபாயத்திலுள்ள மாவட்டம்

0
2023ம் ஆண்டின் இதுவரையான காலம் வரை டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் நேற்றைய தினம் (19) வரை 73,032 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...