இன்றைய தங்கத்தின் விலை

0
நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன. அந்தவகையில், இன்றைய தினம் (29) 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,000 ரூபாவாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று...

முச்சக்கர வண்டிக் கட்டணம் குறைப்பு

0
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தைக் குறைக்க முடிவு செய்துள்ளது. முதல் மற்றும் இரண்டாவது கிலோமீற்றர்களுக்கு கட்டணத்தைக் குறைக்க அறிவித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி...

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான நான்காம் சுற்று பேச்சுவார்த்தை...

0
அடுத்த வருடம் (2024) கைசாத்திட உத்தேசிக்கப்பட்டுள்ள இலங்கை - தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த நான்காம் சுற்று பேச்சுவார்த்தைகள் கடந்த (27) ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகின. பாரிய மற்றும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தை...

பஸ் கட்டணமும் குறைகிறது! ஆட்டோ குறித்தும் பரிசீலனை!!

0
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்ற நிலையில், பஸ் கட்டணமும் குறைக்கப்படலாம் என தெரியவருகின்றது. எரிபொருள் விலை மாற்றத்தால் பஸ் கட்டண மறுசீரமைப்பை மேற்கொள்ளலாம் என தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர்...

உக்ரைன் போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு ஈராண்டுகள் சிறை!

0
உக்ரைன் மீதான போருக்கு எதிராக சித்திரம் வரைந்த ரஷ்ய சிறுமியின் தந்தைக்கு 02 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய இராணுவத்தை இழிவுபடுத்தியதற்காக இந்த சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தீர்ப்பு வழங்கப்படும் போது 53...

வவுனியா – வெடுக்குநாறி மலைக்கு விரைகிறார் ஜீவன் !

0
வவுனியா, நெடுங்கேணி - வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும்,...

எரிபொருள் விலை அதிரடியாகக் குறைப்பு

0
நாட்டில் இன்று (29) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்படுகின்றது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று அறிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமையவே இதற்கான...

நிர்மாணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைளுக்கு விரைவில் தீர்வு

0
நாட்டில் நிதி நிலைமை சீரானதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கான...

653 துப்பாக்கி குண்டுகள் மாயம் – வடகொரிய நகரில் ஊரடங்கு

0
வடகொரியாவில் சீன நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் வடகொரியா ராணுவத்தின் 7-வது படை பிரிவினர் எல்லை பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் ஹைசன் நகரில்...

மொட்டு கட்சிக்கு புத்துயிர் கொடுக்க மஹிந்த களத்தில்

0
நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக அடிமட்டத்தில் வீழ்ந்து கிடக்கும் மொட்டுக் கட்சியைத் தூக்கி நிமிர்த்துவதற்கு மஹிந்த ராஜபக்ச முழு வேகத்தில் இப்போது களமிறங்கியுள்ளார். அண்மையில் மொனராகலையில் முதலாவது கூட்டத்தை நடத்திக் கட்சியைப் பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...