அரசியலில் சேர வாக்கு கேட்பதில் நம்பிக்கை இல்லை-தமிதா

0
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது குழுவினரால் நாட்டிற்கு சேவை செய்யப்படவில்லை என உணர்ந்தால் ஒரு நொடி கூட அங்கு இருக்க மாட்டேன் என நடிகை தமிதா அபேரத்ன...

புசல்லாவையில் இளம் பெண் சடலமாக மீட்பு – பின்னணி என்ன? வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்….

0
தாலிக் கயிற்றால் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் 25 வயது இளம் பெண்ணொருவரின் சடலம், புசல்லாவ, சோகம தோட்ட மேல் பிரிவில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட பெண் எல்பொட...

மருந்து இல்லையெனக் கூறினால் பொலிஸாரிடம் முறைப்பாடளிக்கலாம்

0
அரச வைத்தியசாலைகள் அல்லது அரச மருந்தகங்களில் செல்லும் நோயாளர்களுக்கு அங்கு மருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டால் , அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு வலியுறுத்தியுள்ள இலங்கை வைத்திய சங்கம் ,...

நாடாளுமன்றிலும் முட்டை – பாலுக்கு தட்டுப்பாடு! உணவு செலவு 30 வீதத்தால் அதிகரிப்பு

0
நாடாளுமன்றத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவறையில் பால் மற்றும் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்கு உணவு விநியோகிக்கும் தரப்பினருக்கான கொடுப்பனவு வழங்கப்படாமையே இதற்கு காரணம் எனக் கூறப்படுகின்றது. இதேவேளை, மின்சாரம், எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள்...

தேர்தல் வேண்டும் – பஸிலும் வலியுறுத்து

0
“நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்று எம்மால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும்.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள்...

வரக்காபொல பகுதியில் பாரிய விபத்து – ஒருவர் உயிரிழப்பு

0
வரக்காபொல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து காரணமாக குறித்த பகுதியிலுள்ள பல கடைகளுக்கு சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கப்படுமா?

0
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரீஸ் தெரிவித்துள்ளார்.

ஹப்புத்தளையில் ரயில் மோதி நபரொருவர் பலி!

0
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இதல்கஸ்ஹின்ன பகுதியில் ரயில் பாதையில் நடந்து சென்ற 50 வயதுடைய நபரொருவர், கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டுயிருந்ந ரயிலில் மோதி பலியாகியுள்ளார். குறித்த நபர் உடுபில்தன்ன இதல்கஸ்ஹின்ன...

புதையல் தோண்டிய மூவர் கைது

0
திருகோணமலை -  கந்தளாய், 91ஆம் கட்டை  ஜன சவி மாவத்தை பகுதியில்  வீடொன்றில் புதையல் தோண்டிய வீட்டு உரிமையாளர் உட்பட மூவர் பொலிஸாரால் நேற்று மாலை  (04) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்...

புதிய முறைகளை கையாளும் கொள்ளையர்கள் -மக்களுக்கு எச்சரிக்கை

0
கொழும்பில் பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜா-அல மற்றும் ஏகல பிரதேசங்களில் நேற்று முன்தினம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து கொள்ளையிடப்பட்டுள்ளதாக...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...