உலகக்கிண்ணத் தொடருக்கு இலங்கை அணி தகுதி
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியின் சுப்பர் 6 சுற்றில் சிம்பாப்வே அணியை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலங்கை அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்...
வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் அறிமுகம்
பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியின் மூலம் உயர்தர காணொளிகளை அனுப்பும் வசதியையும் அளித்துள்ளது.
இதன்மூலம் காணொளிகளை அனுப்பும்போது ‘Standard Quality’ என்ற Option அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்...
மீண்டும் விலை குறைக்கப்படும் லிட்ரோ
இலங்கையில் உள்நாட்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்றைய தினம் (02-07-2023) ஞாயிற்றுக்கிழமை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவுக்கு முன்னதாக புதிய விலைகள் அறிவிக்கப்படும் என லிட்ரோ...
மின் கட்டணம் அதிகளவில் குறையும்
அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள மின்சார கட்டணக் குறைப்பை விட அதிகமான கட்டணக் குறைப்பை எதிர்வரும் ஜனவரியில் மேற்கொள்ள எதிர்பாரக்கிறறோம் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை...
இலங்கையில் நிலநடுக்க அபாயம் உள்ள பகுதிகள் அடையாளம்
எதிர்வரும் காலங்களில் இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பல பிரதேசங்களை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் பேராசிரியர் அதுல சேனாரத்ன அடையாளம் கண்டுள்ளார்.
ஆனால் சாத்தியமான அதிர்ச்சிகளால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை...
ஹந்தானையில் குளவிக்கொட்டு: 42 மாணவர்கள் பாதிப்பு
ஹந்தான மலையை ஏற வந்த ஜவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் மீபே பல்கலைக்கழக மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 42 மாணவர்களில் 15 மாணவிகளும் 27...
கடல் நீரை குடிநீராக்க புதிய வேலைத்திட்டம்
புதிய வாடிக்கையாளர்களுக்கு நீர் விநியோக இணைப்பை இலகுவாக வழங்குவதற்கான அவசர வேலைத்திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, தவணை முறையில் பணம் செலுத்தும் வசதியின் கீழ் நீர் விநியோக...
ஹாலி எல பகுதியில் விபத்து 4 பேர் காயம்
பதுளை பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
எல்ல ஹல்பே பகுதியில் இருந்து...
வனிந்துவுக்கு ஐசிசி இனால் அபராதம்
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.
உலகக் கிண்ண ஒரு நாள் போட்டிக்கான சுப்பர் 06 தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது...
சதுப்பு நிலத்திலிருந்து மீட்கப்பட்ட உடல்பாகங்கள்
கொலை செய்யப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் உடல் பாகங்கள் சதுப்பு நிலமொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
பமுனுகம, நில்சிரிகம பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே கொலை செய்யப்பட்ட...






