தேங்காய் வாங்கச் சென்ற மூதாட்டி பரிதாப மரணம் – யாழில் சோகம்

0
யாழ்ப்பாணத்தில் இருந்து பஸ்ஸில் கொடிகாமம் சந்தைக்குத் தேங்காய் கொள்வனவு செய்யச் சென்ற மூதாட்டி திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்., குருநகர் பகுதியைச் சேர்ந்த செபநாயகம் செல்வமலர் (வயது 64) என்பவரே இவ்வாறு...

மலைநாட்டில் மழை – நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு

0
மலை நாட்டில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழைபெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் அதிகரித்துவருகின்றது. மவுசாகலை, கென்யோன், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, விமலசுரேந்திர, காசல்ரீ, மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின்...

நாமலுக்கு மகுடம்சூட தயாராகிறது மொட்டு கட்சி – டலஸ் அணிக்கு வெட்டு

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பதவி நிலைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன என்று கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டின்போதே இந்த மாற்றங்கள் வரவுள்ளன...

அரிசி, சீனி விநியோகிக்கப்படும் அளவை அதிகரித்தது சதொச

0
லங்கா சதொச 12 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை நேற்று முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக இலங்கை சதொச தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அத்தோடு ஒருவருக்கு வழங்கும் அரிசி...

மீண்டும் தலைதூக்கும் ‘கொரோனா’ – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
“இலங்கையில் கொரோனா பரவல் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சமூகத்தில் அடிமட்டத்திலிருந்து அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தக் கொரோனா நிலைமை மற்றும் காய்ச்சல் பாதிப்புக்களை சுகாதார அமைச்சகம் மற்றும் அரசு கருத்தில்கொள்ளவில்லை.” – இவ்வாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள்...

IMFவுடனான பேச்சு இன்று ஆரம்பம்

0
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் நாட்டின் அதிகாரிகளுக்கு இடையிலான மற்றுமொரு பேச்சு இன்று(24) ஆரம்பமாகவுள்ளது. இன்றைய பேச்சுகளில் ஈடுபடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நேற்று(23) நாட்டை வந்தடைந்துள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர்...

சர்வக்கட்சி அரசு சாத்தியமில்லை – அபாய சங்கு ஊதுகிறார் விமல்

0
" சர்வக்கட்சி அரசாங்கம் உதயமாவதற்கான சாத்தியம் குறைந்துவிட்டது." - என்று தேசிய சுதந்தர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். சுயாதீன அணிகளுக்கிடையிலான விசேட கூட்டமொன்று கொழும்பில் நேற்றிரவு நடைபெற்றது. அச்சந்திப்பின்...

கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி மையமாக மாற்ற பிரதமர் திட்டம்

0
பொருளாதார மறுமலர்ச்சி மையமாக மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்துவதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை அமைக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சில் 22ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பிரதானமாக...

‘ ரணில் அரசாங்கம் சர்வதேச ஆதரவை இழக்கும் அபாயம்’ – சஜித் சுட்டிக்காட்டு

0
"மின்சாரக் கட்டணம் பாரிய அளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்க்கையும் பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக மாறியுள்ளது." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். மின்சார பாவனையாளர் சங்கத்தின் விசேட...

குத்தகை – கடன் செலுத்த முடியாமல் 25 இலட்சம் வாடிக்கையாளர்கள்

0
குத்தகை மற்றும் வங்கி கடன்களை செலுத்த முடியாத நிலைக்கு 25 இலட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளாகியுள்ளனர் என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துனர்கள் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய தெரிவித்துள்ளார். 20,000...

மலையாள நடிகர் மோகன்லால் தாயார் காலமானார்

0
நடிகர் மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி (90) உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள தனது வீட்டில் நேற்று காலமானார். அவர் காலமானபோது நடிகர் மோகன்லால் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் மம்மூட்டி உள்ளிட்ட அவரது...

2025-இல் அதிக வசூல் செய்து ‘துரந்தர்’ மாபெரும் சாதனை!

0
2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘துரந்தர்’. ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் ‘துரந்தர்’. இப்படம் வெளியாகி 18 நாட்கள் ஆகும்...

“மக்கள் நினைக்காமல் மாற்றம் பிறக்காது” – ‘ஜனநாயகன்’ 2-வது சிங்கிள் எப்படி?

0
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சண்முக பாண்டியன்!

0
மித்ரன் ஜவஹர் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் திகதி...