உலக வர்த்தக மையத்துக்கு அழைத்து வரப்பட்ட பிரியமாலி

0
கோடீஸ்வர வர்த்தகர்கள் உட்பட சமூகத்தின் செல்வந்தர் வகுப்பினரை ஏமாற்றி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலி இன்று (12) கொழும்பு உலக வர்த்தக...

மர்மமான முறையில் இறந்த குழந்தையின் சடலம் கண்டெடுப்பு

0
மினிபே ஓடையில் மர்மமான முறையில் உயிரிழந்த ஒரு வயது மற்றும் மூன்று மாத பெண் சிசுவின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஹசலக உல்பத்கம கிராமத்தைச் சேர்ந்த பெண் சிசுவொன்று சடலம் என அடையாளம் காட்டப்பட்டுள்ளது. ஹசலக...

சிறுவர்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு -ஜனாதிபதி

0
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை கேடயமாக பாவிப்பது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் பாரிய குற்றமாகும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு...

அஹுங்கல்ல பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

0
கொழும்பு காலி பிரதான வீதியின் அஹுங்கல்ல பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். மகிழூர்தியில் வருகை தந்த இருவர்...

ஒன்பது வயது சிறுமியை சித்திரவதை செய்த சித்தி

0
ஒன்பது வயது சிறுமியை மிளகாய் மற்றும் மிளகு கலந்த தண்ணீரை ஊற்றி அடித்து கொடுமை செய்த பெண்ணை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர். சித்தியின் கொடூரமான சித்திரவதையை பொறுத்துக் கொள்ள முடியாத பிரதேசவாசிகள் கடுவெல...

ரயில் சேவைகளில் மாற்றம்

0
ரயில் பயணிகளுக்கு விசேட அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. நாளை (13.10.2022) முதல் கடலோர ரயில் சேவையில் ஈடுபடவிருக்கும் ரயில்களின் நேரங்கள் மாற்றப்படும் என ரயில் திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் கடலோர பாதையில் இயங்கும் அனைத்து ரயில்களும்...

தீபாவளியை முன்னிட்டு ஹட்டனில் உணவு பொருட்கள் தீடீர் பரிசோதனை

0
தீபாவளி திருநாளை முன்னிட்டு ஹட்டன் நகரில் சுகாதார பரிசோதகர்களால் இன்று திடீர் பரிசோதனையை முன்னெடுக்கப்பட்டது. ஹட்டன் நகரில் உணவு பொருட்கள் விற்கப்படும் உணவகங்கள் மற்றும் மலிகை கடைகள் போன்றன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு பாவனைக்கு உட்படுத்தப்பட...

3 பெண்களிடம் 10 பவுண் நகைகள் வழிப்பறி – யாழில் பயங்கரம்!

0
யாழ்ப்பாணம், வல்லைப் பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது. வல்லை வெளிப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வல்லை வெளிப் பகுதி ஊடாக...

ஜனாதிபதியின் யோசனைக்கு மைத்திரி ஆதரவு

0
உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. உள்ளாட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இலிருந்து 4000 வரை குறைக்கப்படும் என ஜனாதிபதி...

“எவரையும் கைவிடாதீர்கள்” நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு

0
" எவரையும் கைவிடாதீர்கள்’’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்துக்கு இன்று (12) வரை 23...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’

0
உலகளவில் ரூ.50 கோடி வசூலை கடந்து பெரும் சாதனையை படைத்திருக்கிறது ‘யூத்’ திரைப்படம். கென் கருணாஸ் இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘யூத்’. மார்ச் 19-ம் திகதி வெளியான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...