கடும் வெப்பம் காரணமாக 54 பேர் பலி
உத்தரபிரதேசத்தில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமான வெப்பம் காரணமாக மூன்று நாட்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலை வலம் வந்த நாகங்கள்!
யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் நேற்று (17) நாகங்கள் வலம் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா ஜுன் 19ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் ஆலய வீதியில்...
ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நுவரெலியா தபால் நிலையம்
இலங்கையில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இதில் அதிகமான சுற்றுலா பயணிகள் தங்களுக்குப் பிடித்தமான இடங்களில் நுவரெலியாவை ஒன்றாக அடிக்கடி குறிப்பிடுகின்றனர்.
இதில் ஆங்கிலேயர்கள் நுட்பத்தின்படி சிவப்பு செங்கல் கொண்டு நுவரெலியா பிரதான...
தமிழரசுக்கட்சி நாளை கொழும்பில் கூடுகிறது
இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் நாளை திங்கட்கிழமை (19) முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இதில் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா உள்ளிட்ட அரசியல் உயர்பீடத்தின் அங்கத்தவர்கள்...
கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல்
வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்...
பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கைது
ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீமினின் இளைய சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல்வேறு நபர்களிடம் இருந்து நிதி மோசடி செய்தமை தொடர்பில் கிடைத்த...
சொகுசு பஸ்ஸில் கேரள கஞ்சா கடத்தல் – ஒருவர் கைது!
சொகுசு பஸ்ஸில் கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் சொகுசு பஸ்ஸில் கஞ்சா கடத்தப்படுகின்றது என வவுனியா பொலிஸ்...
மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு! – இருவர் காயம்!
மினுவாங்கொடை, பொரகொடவத்தை, ஒஸ்டின் மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (17) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார்...
அடுத்து என்ன? தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் இன்று முகாமிட்டு பேச்சு
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (டி.ரி.என்.ஏ.) முக்கியமான கூட்டம் வவுனியாவில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய...
மொட்டு கட்சியின் எதிர்பார்ப்பை ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார் – நாமல்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி எதிர்பார்த்ததை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்றியுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
" ரணில் விக்கிரமசிங்கவுக்கு அரசியல், பொருளாதார ஸ்தீரத்தன்மையை ஏற்படுத்த முடியும் என நம்பினோம்....




