அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு;

0
லங்கா சதொச நிறுவனம் இன்று(15) முதல், மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, 195 ரூபாவுக்கு...

ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்

0
மொட்டுக் கட்சிக்கும் தனக்கும் இடையிலான உறவில் விரிசல் இல்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று அண்மைக்காலமாகத் தகவல்கள்...

ஐ.தே.கவை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது – பாலித ரங்கே பண்டார

0
ஐக்கிய தேசியக் கட்சியை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார சூளுரைத்துள்ளார். " வங்குரோத்து நிலையில் இருந்து எமது நாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே...

நவீன மயப்படுத்தப்பட்ட காங்கேசன்துறை துறைமுகம் நாளை மறுதினம் திறப்பு

0
காங்கேசன் துறைமுகம் நாளைமறுதினம் சனிக்கிழமை துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவால் திறக்கப்படவுள்ளது. காங்கேசன் துறைமுகப் பகுதியில் மக்கள் தங்கம், குடிவரவு – குடியகல்வு கட்டிப்பாட்டுப் பிரிவு போன்றவற்றை அமைக்கும் பணிகள்...

ஜெனிவா இராஜதந்திர சமர் 19 ஆம் திகதி ஆரம்பம்

0
சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும் 'இராஜதந்திர சமர்' எனக் கருதப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19) சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்...

புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி

0
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி நடைபெறும். இந்தத் தகவலை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. இன்று முதல் ஜூலை 06 ஆம் திகதி வரை...

” நாட்டை பிராந்திய கல்வி மையமாக முன்னேற்ற வேண்டும்”

0
உலகின் ஒவ்வொரு அபிவிருத்தியடைந்த நாடுகளும் நாட்டின் மனித வளத்தை மேம்படுத்துவதன் ஊடாக முன்னோக்கி வந்துள்ளதாகவும், அதற்கு முறையான கல்வி முறைமை மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் 7,500 பேருக்கு நாளை நியமனம்

0
கல்வியியற் கல்லூரிகளிலிருந்து வெளியேறியுள்ள 7,500 பேருக்கு நாளைய தினம் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதேவேளை, கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம், மொழி மற்றும் வாணிபம் ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் மூன்று...

” வடக்கு, கிழக்கு வாக்குகளுக்காக இராணுவத்தை அகற்றகூடாது” – பொன்சேகா

0
" வடக்கு, கிழக்கில் இருந்து படைகளை முழுமையாக அகற்றகூடாது. அதேபோல வடக்கு, கிழக்கு வாக்குகளுக்காக இராணுவத்தை முடக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படக்கூடாது." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத்...

நாடாளுமன்றத்தை கலைக்குமாறு அநுர வலியுறுத்து

0
“நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க மக்கள் தயாராகவுள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.” – இவ்வாறு ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...