‘சம்பளமும் வேண்டாம் – சாப்பாடும் வேண்டாம் – ஹரின் சபதம்
இந்த நெருக்கடி நிலையில் ஒரு வருடத்துக்கு தனது எம்.பி சம்பளம் வேண்டாமென்றும் பாராளுமன்றத்தினால் வழங்கும் உணவு தேவையில்லையென்றும் ஜக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இது தொடர்பில் பாராளுமன்ற செயலாளர்...
ஜே.வி.பியை தடைசெய்ய சூழ்ச்சியா?
“1 983 இல் ஜே.வி.பியினருக்கு எதிராக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சி நாடகத்தை மீண்டும் அரங்கேற்ற முற்பட வேண்டாம். அத்தகைய முயற்சி கைகூடாது என்பதை என்பதை புரிந்துகொள்ளுங்கள்
எங்களிடம் துணை இராணுக் குழுக்கள் இல்லை. கட்சி...
நிதி அமைச்சை ஏற்குமாறு சஜித்துக்கு அழைப்பு
முடிந்தால் 06 மாதங்களுக்கு நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்று தமது திறமையை காண்பிக்குமாறு சஜித் பிரேமதாசவுக்கும் அநுர குமார திசாநாயாக்கவுக்கும் ஆளும் தரப்பு எம்.பியும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ரொஷான் ரணசிங்க அழைப்பு...
புதிய அமைச்சரவை நாளை நியமனம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை(8) பதவியேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று இரவு நடைபெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என...
ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்து பொருத்தமற்ற செயற்பாடாகும்- தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் சிறுவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அனைத்து தரப்பினரையும் கோரியுள்ளது.
தற்போதைய நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இத்தகைய போராட்டங்களுக்கு சிலர் குழந்தைகளையும் தூக்கிச்...
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை
நாடளாவிய ரீதியிலுள்ள அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற பாடசாலைகள் அனைத்துக்கும் இன்று (06) முதல், தவணை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்துள்ள கல்வியமைச்சு, அடுத்த தவணை எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பமாகும்...
40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு
நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தற்போது 40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஔடத உற்பத்திகள், விநியோகம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் 60 வகையான மருந்துகள் ஒரு வாரம் முதல் ஒரு...
அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் காரியாலயம் பொது மக்களால் முற்றுகை
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவின் குருநாகல் அலுவலகத்தை மக்கள் சுற்றிவளைத்துள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ கௌரவமாக பதவி விலக வேண்டும்- ஹரீன் பெர்ணான்டோ
நாட்டு மக்கள் தேர்தல் வேண்டுமென கோரவில்லை, ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பவே போராட்டம் நடத்துகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
அவசரகால சட்டம் நீக்கம் – உரிமை கோருகிறது சுதந்திரக்கட்சி
" அவசரகால தடைச்சட்டம் நீக்கப்பட்டுள்ளமையானது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்." என்று நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இது தொடர்பில்...